Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Volkswagen: `1 லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டம்’ – வோக்ஸ்வேகன் முடிவின் பின்னணி? | Volkswagen plans to lay off 100,000 employees in the largest job cut in its history.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 12, 2026
in அரசியல் செய்திகள்
0
Volkswagen: `1 லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டம்’ – வோக்ஸ்வேகன் முடிவின் பின்னணி? | Volkswagen plans to lay off 100,000 employees in the largest job cut in its history.
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஜெர்மனியைச் சேர்ந்த சர்வதேச முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான வோக்ஸ்வேகன் (Volkswagen), சுமார் 1 லட்சம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது. ஜெர்மனி மீது அமெரிக்கா விதித்துள்ள அதிக வரிகள், மின்சார வாகனங்களுக்கான (EV) தேவை குறைவு மற்றும் முக்கியமாக சீன சந்தையில் எழுந்துள்ள கடும் போட்டி காரணமாக ஐரோப்பாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான வோக்ஸ்வேகன் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

தற்போதைய பொருளாதார சூழலுக்கு ஏற்ப ஊழியர்களின் எண்ணிக்கையை மறுசீரமைப்பது அவசியமாகிவிட்டதாக ஆடி (Audi), போர்ஷே (Porsche) உள்ளிட்ட 10 பிராண்டுகளை உள்ளடக்கிய இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் உலகளாவிய ஊழியர் படையில் சுமார் 15 சதவீதத்தைப் பாதிக்கும். எனினும் இந்த பணி நீக்க திட்டம் என்பது இந்த தசாப்த ஆண்டு நிறைவுக்குள் படிப்படியாக செய்யப்படும் எனத் தெரிகிறது.

மேலும், ஜெர்மனியில் உள்ள ஹானோவர், எம்டன், ஸ்விகாவ் மற்றும் நெக்கர்சுல்ம் ஆகிய நான்கு முக்கிய ஆலைகளின் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜெர்மனியில் உள்ள ஆலைகள் மூடும் நிலைக்குத் தள்ளப்படுவது வோக்ஸ்வேகன் வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். கடந்த 2009-ம் ஆண்டு ஜெனரல் மோட்டார்ஸ் (General Motors) நிறுவனம் திவாலானதாக அறிவித்தபோது மேற்கொள்ளப்பட்ட 50,000 பணிநீக்கங்களை விட இது இருமடங்கு பெரியது என்பது குறிப்பிடதக்கது.



.

Previous Post

24 நாட்களுக்குப் பிறகு ஒகேனக்கலில் மீண்டும் தொடங்கிய பரிசல் சவாரி! இந்த வார இறுதியில் செல்பவர்கள் இதைத் தவறவிடாதீர்கள் | Hogenakkal Parisal Ride Resumes: Weekend Travel Guide, Safety Tips, And Best Routes For 2026

Next Post

திருப்பதி பிரம்மோற்சவம் 2026: கருட சேவை தரிசனம் மற்றும் பக்தர்களுக்கான முக்கிய கட்டுப்பாடுகள் இதோ! | Tirumala Tirupati Brahmotsavam 2026: Garuda Seva Darshan Timings, Travel Guidelines & Restrictions

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திருப்பதி பிரம்மோற்சவம் 2026: கருட சேவை தரிசனம் மற்றும் பக்தர்களுக்கான முக்கிய கட்டுப்பாடுகள் இதோ! | Tirumala Tirupati Brahmotsavam 2026: Garuda Seva Darshan Timings, Travel Guidelines & Restrictions

திருப்பதி பிரம்மோற்சவம் 2026: கருட சேவை தரிசனம் மற்றும் பக்தர்களுக்கான முக்கிய கட்டுப்பாடுகள் இதோ! | Tirumala Tirupati Brahmotsavam 2026: Garuda Seva Darshan Timings, Travel Guidelines & Restrictions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In