Vivek Ramaswamy: அமெரிக்க அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் பேசப்பட்டு வந்த நபர் விவேக் ராமசாமி. குடியரசு கட்சியின் வளர்ந்துவரும் அரசியல்வாதியான இவர் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் கூட பங்கேற்றார்.
ட்ரம்ப் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் குடியரசு கட்சியின் வெற்றிக்காக பணியாற்றிவந்தார் விவேக் ராமசாமி. ட்ரம்ப்பின் வெற்றிக்குப் பிறகு அவரை, “He is an American Badass” என்று புகழ்ந்திருக்கிறார் விவேக்.
