Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

விசிக கார் தகராறு விபத்து: “திருமாவின் சந்தேகம் நியாயமானது; பா. ரஞ்சித்தின் அக்கறை உண்மையானது” – கமல் | Thiruma’s suspicion is justified. Pa. Ranjith’s concern is genuine – Kamal’s support

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 12, 2025
in அரசியல் செய்திகள்
0
விசிக கார் தகராறு விபத்து: “திருமாவின் சந்தேகம் நியாயமானது; பா. ரஞ்சித்தின் அக்கறை உண்மையானது” – கமல் | Thiruma’s suspicion is justified. Pa. Ranjith’s concern is genuine – Kamal’s support
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அக்டோபர் 07 அன்று சென்னை பார் கவுன்சில் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்ற காரை மறித்து ஒருவர் தகராறில் ஈடுபட்ட காணொளி வைரலானது.

அந்த நபரின் வாகனத்தை திருமாவளவனின் கார் இடித்ததாகவும், அவரது ஆதரவாளர்கள் அந்த நபரை அடித்ததாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. ஆனால், பல்வேறு வீடியோக்கள் வெளியாகி திருமாவளவன் வருவதைப் பார்த்து குறுக்கே வந்து திடீரென வேகத்தடையில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிடுகிறார் அந்த நபர்.

பிறகு திருமாவளவன் கார் இடித்ததாக அங்கு சிறிய தகராறு நடக்கிறது. திருமாவளவனுடன் வந்த காவல்துறையினர் தகராறு செய்த நபரை அப்புறப்படுத்துகின்றனர் என்று அந்த வீடியோ மூலம் தெரிய வருகிறது.

இது குறித்து விசிக தலைவர் எம்.பி திருமாவளவன், “எனது காரை வழிமறித்த நிகழ்வு “தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்ட சதி’ என்பது தெரியவருகிறது. தமிழ்நாடு அரசு இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்திட வேண்டும்.

பின்னணியில் உள்ள சதியைக் கண்டறிய வேண்டும். அத்துடன், உடனடியாக இதனை ஒளிபரப்பு செய்த தனியார் தொலைக்காட்சிகளைச் சார்ந்தவர்களையும் முழுமையாக ஐயமற விசாரித்திட வேண்டுமெனக் கோருகிறோம்” என்று கூறியிருந்தார்.



.

Previous Post

அமைதிக்கான நோபல் பரிசை டொனால்டு ட்ரம்பிற்கு அர்ப்பணித்த வெனிசுலா தலைவர்; ட்ரம்ப் சொல்வது என்ன? | Venezuelan leader dedicates Nobel Peace Prize to Donald Trump; what does Trump say?

Next Post

திருவட்டாறு : தங்க கவசங்கள் திருடப்பட்ட வழக்கு – தண்டனை அறிவிக்கப்பட்ட 18 பேர் விடுதலை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திருவட்டாறு : தங்க கவசங்கள் திருடப்பட்ட வழக்கு – தண்டனை அறிவிக்கப்பட்ட 18 பேர் விடுதலை!

திருவட்டாறு : தங்க கவசங்கள் திருடப்பட்ட வழக்கு - தண்டனை அறிவிக்கப்பட்ட 18 பேர் விடுதலை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In