Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சர்வதேச கிரிக்கெட்டில் 16 ஆண்டுகளை நிறைவு செய்த விராட் கோலி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 18, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சர்வதேச கிரிக்கெட்டில் 16 ஆண்டுகளை நிறைவு செய்த விராட் கோலி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அதன் பின், இந்திய அணியின் அசைக்க முடியாத வீரராக மாறினார் விராட் கோலி. இதுவரை 295 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 13,906 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 50 சதங்களுடன் அதிக சதங்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் தன்வசம் வைத்துள்ளார். சேஸிங்கில் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர் விராட் கோலி. ஒருநாள் போட்டிகளில் அவர் விளாசியுள்ள 50 சதங்களில் 27 சதங்கள் சேஸிங்கின்போது எடுக்கப்பட்டதாகும்.

ஒருநாள் போட்டிகளில் மட்டுமல்லாது, டெஸ்ட் போட்டிகளிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் விராட் கோலி. இதுவரை 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 8,848 ரன்கள் குவித்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளைப் பொறுத்தவரை, 125 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4,188 ரன்கள் குவித்துள்ளார்.



.

Previous Post

திமுக – பாஜக இடையே ரகசிய உறவு! அண்ணாமலையின் போன் அழைப்பை சுட்டிக்காட்டி ஈபிஎஸ் விளாசல்!

Next Post

`பாஜக-வுடன் ரகசிய உறவு… இரட்டை வேடம்' – திமுக மீது பாயும் எடப்பாடி பழனிசாமி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`பாஜக-வுடன் ரகசிய உறவு… இரட்டை வேடம்' – திமுக மீது பாயும் எடப்பாடி பழனிசாமி!

`பாஜக-வுடன் ரகசிய உறவு... இரட்டை வேடம்' - திமுக மீது பாயும் எடப்பாடி பழனிசாமி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In