Tuesday, October 27, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Virat Kohli: “ஆசிரமத்தைப் பிரபலப்படுத்த ரூ5 கோடி பெற்றேனா?" – விராட் கோலி தரப்பு விளக்கம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 7, 2026
in அரசியல் செய்திகள்
0
Virat Kohli: “ஆசிரமத்தைப் பிரபலப்படுத்த ரூ5 கோடி பெற்றேனா?" – விராட் கோலி தரப்பு விளக்கம்!
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


உத்தரப்பிரதேச மாநிலம், விருந்தாவனத்தில் உள்ளது பிரேமானந்த் மகாராஜா எனும் சாமியாரின் ஆசிரமம். இந்த ஆசிரமத்துக்கு 2023-ம் ஆண்டு கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி தன் மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் சென்றிருந்தார். அப்போது விராட் கோலி இந்த ஆசிரமத்தைப் பிரபலப்படுத்தும் வகையில் முதல் வருகைக்காக ரூ.5 கோடி பெற்றதாக ஃபலாஹாரி மகாராஜ் தினேஷ் சர்மா என்பவர் குற்றம்சாட்டினார். இது குறித்த செய்தியகள் சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், விராட் கோலியின் செய்தித் தொடர்பாளரிடமிருந்து விளக்க அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், “விராட் கோலி குறித்து ஃபலாஹாரி மகாராஜ் தினேஷ் சர்மா கூறியுள்ள தகவல்கள் முற்றிலும் பொய்யானவை, ஆதாரமற்றவை மற்றும் உண்மைக்கு மாறானவை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

விராட் கோலி
விராட் கோலி

மகாராஜ் மீது கொண்ட ஆழ்ந்த நம்பிக்கையும் பக்தியுமே கோலியின் ஆசிரம வருகைக்குக் காரணம். பணம் பெற்றதாகக் கூறப்படும் இத்தகைய கூற்றுகளை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம். இது போன்ற தகவல்களை வெளியிடுவதற்கு அல்லது பரப்புவதற்கு முன்பாக, செய்திகளைச் சரிபார்த்துப் பொறுப்புடன் செய்தி வெளியிடுமாறு ஊடகங்களைக் கேட்டுக் கொள்கிறோம். விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் பிரேமானந்த் மகாராஜாவின் தீவிர பக்தர்கள் ஆவர். இவர்கள் விருந்தாவனத்தில் உள்ள அவரது ஆசிரமத்திற்குப் பலமுறை நேரில் சென்று தரிசனம் செய்துள்ளனர்.” எனக் கூறப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே, செப்டம்பர் மாதம் பிரேமானந்த் மகாராஜாவின் குரு கிருபா குஞ்ச் ஆசிரம வளாகத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், ஆசிரமம் தரப்பு இளம் பெண் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறுகிறது. எனவே, இந்த மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் தொடரும் நிலையில், விராட் கோலி தொடர்பான இந்த சர்ச்சையும் பேசுபொருளாகியிருக்கிறது.

Virat Kohli: “விராட் கோலி மீது அவதூறு பரப்ப பேரம் பேசப்பட்டது’ – உண்மையை உடைத்த ஜெர்மன் மாடல்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

காசி விஸ்வநாதர் தரிசனம்: வெள்ளத்திற்குப் பின் மாறிய சூழல், ஆரத்தி நேரம் & முக்கிய அப்டேட்ஸ்! | Kashi Vishwanath Temple Darshan 2026: Updated Aarti Timings, Boat Rules & Flood Status

Next Post

சென்னை – மும்பை விமான பயணிகளுக்கு நிம்மதி! சர்வதேச விமான சேவை மாற்றம் ஒத்திவைப்பு – முழு விவரம் இதோ | Mumbai International Flight Shift Postponed: Impact On Chennai-Mumbai Travelers (2026 Update)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை – மும்பை விமான பயணிகளுக்கு நிம்மதி! சர்வதேச விமான சேவை மாற்றம் ஒத்திவைப்பு – முழு விவரம் இதோ | Mumbai International Flight Shift Postponed: Impact On Chennai-Mumbai Travelers (2026 Update)

சென்னை - மும்பை விமான பயணிகளுக்கு நிம்மதி! சர்வதேச விமான சேவை மாற்றம் ஒத்திவைப்பு - முழு விவரம் இதோ | Mumbai International Flight Shift Postponed: Impact On Chennai-Mumbai Travelers (2026 Update)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In