Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

டெல்லி மெட்ரோ ரயிலில் பெண்களின் முகம் சுழிக்க வைக்கும் செயல்.. வைரல் வீடியோ

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 31, 2024
in அரசியல் செய்திகள்
0
டெல்லி மெட்ரோ ரயிலில் பெண்களின் முகம் சுழிக்க வைக்கும் செயல்.. வைரல் வீடியோ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


டெல்லியில் மோசமான போக்குவரத்து நெரிசல் காரணமாக பயணிகளுக்கு அடிக்கடி சிக்கலை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக, பலர் மெட்ரோவை தேர்வு செய்கிறார்கள், ஏனெனில் இது வசதியானது மற்றும் மலிவானதாக கருதப்படுகிறது. மெட்ரோ பயணிகள் கடைபிடிக்க வேண்டிய சில விதிகள் மற்றும் கடமைகள் உள்ளன. இந்த விதிகளில் மெட்ரோ ரயிலுக்குள் தரையில் அமர்ந்து சாப்பிடக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் இருந்தபோதிலும், சில பயணிகள் விதிகளை மீறுவது அடிக்கடி காணப்படுகிறது. இந்நிலையில், இரண்டு பெண்கள் மெட்ரோவில் உள்ள இருக்கைகளில் அமர்ந்து சமோசா சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விளம்பரம்

இரண்டு பெண்கள் மெட்ரோவில் உள்ள இருக்கைகளில் அமர்ந்து, ஒரு பிளாஸ்டிக் பையில் இருந்து சமோசாவை எடுத்து சாப்பிடுகிறார்கள். பின்பு, இருக்கைக்கு அடியில் மீதமான கழிவுகளை அப்புறப்படுத்துகின்றனர், இது வீடியோ வைரலாக நிலையில் சுகாதாரம் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. இந்த வீடியோ 1.3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது. மேலும் இது குறித்து பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பல விமர்சகர்கள் பெண்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்

அதில் ஒரு யூசர் கூறியதாவது, அவர் சமோசா சாப்பிடுகிறார், அதில் என்ன தவறு? என்று கருத்து தெரிவித்தார். மற்றொருவர், “அவர் முஜ்ரா செய்கிறாரா, பீட்சா அல்லது பர்கர் சாப்பிடுகிறாரா, அல்லது ஸ்டார்பக்ஸ் கப்பையை வைத்திருந்தாரோ, இல்லையே?” என்று கருத்து தெரிவித்தார். மற்றொருவர், “அவர்கள் சண்டையிடவோ அல்லது நடனமாடவோ இல்லை” என்று குறிப்பிட்டார். மற்றொரு யூசர், “மெட்ரோவில் சாப்பிடுவது மற்றும் குடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது” என்றும் கூறியுள்ளார்.

டிஎம்ஆர்சியின் கடுமையான விதிமுறைகள் இருந்தபோதிலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. சில நாட்களுக்கு முன், பெண் ஒருவர் ஆபாச நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலானது. வீடியோவில், அவர் பல பயணிகள் முன்னிலையில் உடலை நெளிப்பது, வயிறு தெரியும் வகையில் நடனம் ஆடுவது மற்றும் சிற்றின்ப நடன அசைவுகள் ஆகியவற்றை மேற்கொண்டார்.

Also read |
சப்பாத்தி மார்க்கெட் கேள்விப்பட்டு இருக்கீங்களா.. ஒன்னு என்ன விலை தெரியுமா?

விளம்பரம்

இதற்கிடையில், சில நாட்களுக்கு முன், டெல்லி மெட்ரோ ரயிலுக்குள் ஒரு பெண் ஆபாச நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி, சமூக ஊடக யூசர்களிடையே சீற்றத்தை ஏற்படுத்தியது. பெண் ஒருவர் மெட்ரோ ரயிலுக்குள் பல பயணிகள் முன்னிலையில் பெல்லி டான்ஸ் உள்ளிட்ட பல ஆபாச நடனமாடியது இணையத்தில் வைரலாகியாது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு கிளிப்பில், அவர் மெட்ரோ தரையில் மண்டியிட்டபடியும் காணப்படுகிறார். வீடியோவில் உள்ள பெண் இன்ஸ்டாகிராம் யூசர் @manishadancer என அடையாளம் காணப்பட்டுள்ளார் மற்றும் வீடியோக்கள் அவரது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பகிரப்பட்டிருந்தன.

விளம்பரம்

.





.

Previous Post

கழுகார்: `இளைஞரணிக் கூட்டமா… ஆக்டிவ் நாடகமா?’ முதல் `மா.செ – அமைச்சர் மோதல்கள்’ வரை

Next Post

கோமாவில் கணவர்; பாதுகாவலராக மனைவி; கணவனின் சொத்தை விற்கலாமா? – உயர் நீதிமன்ற உத்தரவு சொல்வதென்ன? | Husband in Coma Can wife sell husband’s property? High Court

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கோமாவில் கணவர்; பாதுகாவலராக மனைவி; கணவனின் சொத்தை விற்கலாமா? – உயர் நீதிமன்ற உத்தரவு சொல்வதென்ன? | Husband in Coma Can wife sell husband’s property? High Court

கோமாவில் கணவர்; பாதுகாவலராக மனைவி; கணவனின் சொத்தை விற்கலாமா? - உயர் நீதிமன்ற உத்தரவு சொல்வதென்ன? | Husband in Coma Can wife sell husband's property? High Court

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In