Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Vira Video: இணையத்தை உலுக்கிய அமெரிக்கப் பெண்ணின் பிரசவ வீடியோ – ஆனால் உண்மை இதுதான்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 6, 2025
in அரசியல் செய்திகள்
0
Vira Video: இணையத்தை உலுக்கிய அமெரிக்கப் பெண்ணின் பிரசவ வீடியோ – ஆனால் உண்மை இதுதான்!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ ஒன்று பரவி வருகிறது. அந்த வீடியோவின்படி அமெரிக்க பெண்மணி ஒருவர் கருப்பின இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுப்பதாகவும், அதைக் கண்டு அவரது கணவர் அதிர்ச்சியடைவதாகவும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

அப்பெண் இந்தியாவின் தாஜ்மகாலுக்குச் சென்று திரும்பிய பின்னரே இது நிகழ்ந்ததாக ஒரு கதை பரவி வருகிறது. ஆனால், இந்த முழு சம்பவமும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு போலி வீடியோ என்பது தற்போது தெரியவந்துள்ளது.

வைரலான கதை என்ன?

X மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், மருத்துவமனை அறையில் ஒரு பெண் இரண்டு கருப்பான குழந்தைகளுடன் காணப்படுகிறார், அவரது கணவர் கோபத்துடனும் அதிர்ச்சியுடனும் நிற்கிறார். “என் மனைவி சில மாதங்களுக்கு முன்பு தாஜ்மகாலைப் பார்க்க இந்தியாவிற்குச் சென்றார்” என்று கூறி, தன் மனைவி தன்னை ஏமாற்றிவிட்டதாக கணவர் குற்றம் சாட்டியதாக ஒரு கதை இந்த வீடியோவுடன் இணைக்கப்பட்டு பரப்பப்பட்டது.​

இந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து பலரும் கேள்வி எழுப்பினர். வீடியோவில் உள்ள நபர்களின் அசைவுகள் மற்றும் தோற்றம் இயல்புக்கு மாறாக இருப்பதால், இது AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என பலரும் சந்தேகித்தனர்.



.

Previous Post

ஓசூர்: தமிழ்நாடு அரசின் ‘விடியல் விடுதி’யில் ரகசிய கேமரா – அன்புமணி கண்டன அறிக்கை| Anbuman i condemns hidden camera in Hosur ‘Vidiyal Hostel’

Next Post

“அது என்னுடைய பழைய போட்டோ“ கிண்டலாக வீடியோ வெளியிட்ட பிரேசில் மாடல் அழகி | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“அது என்னுடைய பழைய போட்டோ“ கிண்டலாக வீடியோ வெளியிட்ட பிரேசில் மாடல் அழகி | இந்தியா

“அது என்னுடைய பழைய போட்டோ“ கிண்டலாக வீடியோ வெளியிட்ட பிரேசில் மாடல் அழகி | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In