Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

திருவாரூர்: பூட்டிக் கிடக்கும் நூலகம்; ஏங்கும் கிராம மாணவர்கள்! – சீரமைக்கப்பட்டு, திறக்கப்படுமா? | village people of tiruvarur kottur locality urging officials to open library

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 27, 2024
in அரசியல் செய்திகள்
0
திருவாரூர்: பூட்டிக் கிடக்கும் நூலகம்; ஏங்கும் கிராம மாணவர்கள்! – சீரமைக்கப்பட்டு, திறக்கப்படுமா? | village people of tiruvarur kottur locality urging officials to open library
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வட்டம், கோட்டூர் ஊராட்சி ஒன்றியம், வெங்கத்தான்குடி ஊராட்சியில் அமைந்துள்ளது அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலக கட்டடம். தற்போது இந்த நூலகம் பொலிவிழந்து எந்த ஒரு புனரமைப்பும் இல்லாமல் பூட்டியபடி காட்சியளிக்கிறது.

2010 – 11-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்நூலகத்தை நேரில் சென்று பார்த்தபோது எந்த ஒரு புனரமைப்பும் இல்லாமல், வாசலில் கீற்று கட்டு போட்டு அடைக்கப்பட்டும் பூட்டுப் போட்டு பூட்டியபடியும் இருந்தது. மேலும் இந்த நூலகத்திற்குள் பல புத்தகங்கள் அலமாரியில் அடுக்கியபடி வெறுமனே அலங்கரிக்கப்பட்டு பயன்பாடு இன்றி இருந்தன.

இது குறித்து போட்டித் தேர்வுக்குத் தயாராகும் அவ்வூரைச் சேர்ந்த ஒரு மாணவரிடம் கேட்டபோது, “நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக போட்டித் தேர்வுக்குத் தயாராகி வருகிறேன். இந்த லைப்ரரி ரொம்ப நாளாவே பராமரிப்பின்றி பூட்டி இருக்குது. காம்பிடேட்டிவ் எக்ஸாம்”க்கு வீட்ல உட்கார்ந்து படிக்க முடியாது. ஏனா வீட்ல அது இதுன்னு வேலை சொல்லுவாங்க.

அந்த சமயத்துல அமைதியான ஒரு இடத்த தேட வேண்டி இருக்கும். அந்த இடமும் மக்கள் நடமாட்டத்தால படிக்க முடியாதபடி போய்டும். நாங்க வசிக்கக் கூடியது கிராமப்புறம், இங்க அப்படி இப்படித்தான் இருக்கும். இந்த லைப்ரரி சம்பந்தமா பிரசிடென்ட்’ கிட்டயும்,  கிராம சபா கூட்டத்திலும் நாங்க கேட்டு பாத்துட்டோம். ஆனா அந்த கூட்டத்துல இந்த லைப்ரரி’ க்கு உண்டான செலவு மட்டும் காட்டுவாங்க. அந்த செலவு பாத்தா, இந்த லைப்ரரி’ க்கும் அந்த செலவு’க்கும் சம்பந்தம் இருக்காது.

அது மட்டுமல்லாம இந்த லைப்ரரி’க்கு பக்கத்துலயே ஒரு மிடில் ஸ்கூல் ஒன்னு இருக்கு, இந்த லைப்ரரிய தொறந்தா அந்த ஸ்கூல்ல படிக்கிற ஸ்டூடன்ட்ஸ் எல்லாம் படிக்க ஆர்வம் காட்டுவாங்க. இந்த அவசர உலகத்துல லைப்ரரி’க்கு போயி படிக்கிறது குறைஞ்சுகிட்டு இருக்குனு தான் நம்ம கவர்ன்மென்ட்  நடமாடும் நூலகம் அப்படிங்கிற ஒரு திட்டத்தை கொண்டு வந்திருக்காங்க, இத இந்த லைப்ரரியோட கம்பேர் பண்ணி பாத்தா வருத்தமா இருக்கு… இந்த லைப்ரரி கூடிய விரைவுல திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.



.

Previous Post

Seeman : ‘கமிஷன் வாங்குவது.. லஞ்சம் பெறுவது.. மதுபானத்திற்கு ரூ.10 அதிகம் வாங்குவது தான் தியாகம்’ முதல்வரை சாடிய சீமான்!-naam tamilar party coordinator seeman reviews chief minister stalins reception of ex minister senthil balaji bail

Next Post

வலுவான நிலையில் இலங்கை: கமிந்து, குசல் மெண்டிஸ் அசத்தல் சதம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வலுவான நிலையில் இலங்கை: கமிந்து, குசல் மெண்டிஸ் அசத்தல் சதம்!

வலுவான நிலையில் இலங்கை: கமிந்து, குசல் மெண்டிஸ் அசத்தல் சதம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In