கார்ட்டூன் கலைஞர்கள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒன்பது பக்க தீர்ப்பில், கார்ட்டூன் கலைஞர்களைப் பாராட்டுவதைக் காணலாம். 2018-ம் ஆண்டு மதுரை உயர் நீதிமன்ற பெஞ்சின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கார்ட்டூனிஸ்ட்டையும், அதன் வெளியீட்டாளரையும் அவதூறு குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்து, உலகளாவிய கார்ட்டூன் வரலாற்றையும், நமது நையாண்டி மரபுகளையும் ஆராய்ந்து, கார்ட்டூனிஸ்ட்டுக்கு கேலி செய்வதற்கு மட்டுமல்ல, அதன் மூலம் கேள்வி கேட்பதற்கும் உரிமை உண்டு என்று உறுதியாகக் குறிப்பிட்டிருக்கிறார் என்பது நாம் கவனிக்க வேண்டியப் பகுதி” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
நன்றி: The Indian Express
