Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“விஜய் உஷாரா இருக்கணும், இனிமேல் தான் சோதனை வரும்” சொல்கிறார் இயக்குநர் பேரரசு! | Vijay should be careful in politics – director perarasu speech

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 6, 2024
in அரசியல் செய்திகள்
0
“விஜய் உஷாரா இருக்கணும், இனிமேல் தான் சோதனை வரும்” சொல்கிறார் இயக்குநர் பேரரசு! | Vijay should be careful in politics – director perarasu speech
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தஞ்சாவூரில் நடைபெற்ற கோயில் குடமுழுக்கு விழா ஒன்றில் திரைப்பட இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, பேரரசு, எஸ்.ஆர்.பிரபாகர், தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் இயக்குநர் பேரரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது, “சினிமாவில் கூறப்படும் பாலியல் குற்றங்கள் உண்மையாக இருந்தால் நிச்சயம் கண்டிக்க வேண்டும். தவறு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டால் தவறு செய்தவர்களை திரைத்துறையிலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டும். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் யாராக இருந்தாலும் தடை விதிக்க வேண்டும்.

நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அடுத்தது தவறு செய்ய பயப்படுவார்கள். இது போன்ற பாலியல் குற்றங்களுக்கு காவல் துறையோ, நீதிமன்றமோ தண்டனை வழங்கிட முடியாது. ஏன் என்றால் இது போன்ற புகார்களுக்கு ஆதாரம் இருக்காது. எனவே சங்கங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் பாலியல் குற்றங்கள் நடைபெற்றால் நடிகைகள் உடனே புகார் அளிக்க வேண்டும். பத்து வருடத்திற்கு முன்பு எட்டு வருடத்திற்கு முன்பு நடந்தது என்று புகார் தெரிவித்தால் கதை போல் ஆகிவிடும். நடிகைகளுக்கு மட்டும் இல்லை தமிழகத்தில் உள்ள எந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை நடந்தாலும் நடிகர் – நடிகைகள் குரல் கொடுக்க வேண்டும்.



.

Previous Post

புளூடூத் 6.0 அறிமுகப்படுத்தப்பட்டது: புதிய கண்காணிப்பு, சிறந்த ஸ்கேனிங் மற்றும் வேகமான இணைத்தல் அம்சங்களை ஆராயுங்கள்-bluetooth 6 0 launched explore new tracking smarter scanning and faster pairing features

Next Post

சென்னையில் 1,519 விநாயகர் சிலைகளுக்கு அனுமதி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னையில் 1,519 விநாயகர் சிலைகளுக்கு அனுமதி

சென்னையில் 1,519 விநாயகர் சிலைகளுக்கு அனுமதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In