Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தேவர் உருவப் படத்திற்கு விஜய் மரியாதை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 30, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தேவர் உருவப் படத்திற்கு விஜய் மரியாதை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


முத்துராமலிங்கத் தேவரின் உருவப் படத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மலர் தூவி மரியாதை மரியாதை செலுத்தினார்.

தேவர் திருமகனாரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை தினத்தையொட்டி, தவெக கட்சி அலுவலகத்தில் உள்ள தேவரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதையும் படிக்க: தேவர் குருபூஜை: பிரதமர் வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவு!

இது தொடர்பாக விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார். இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் களமாடியவர். மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையை வலுப்படுத்தத் துணை நின்றவர்.

நாடாளுமன்ற, சட்டமன்ற அரசியலில் முத்திரை பதித்த பேச்சுக் கலைப் பேரரசர். சமூக நல்லிணக்கம் பேணியவர். தமிழக அரசியலின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகவும் மாறிய, மகத்தான மனிதரை அவரது குருபூஜைத் திருநாளில் வணங்கி வாழ்த்திப் போற்றுவோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.



.

Previous Post

கழுகார்: கல்குவாரியில் தலையெடுக்கும் ‘மாண்புமிகு’ டு ஆளும் தரப்புக்குத் தூதுவிட்ட ‘நயினார்’ வரை | The kazhugar updates on nayinar and other political happenings

Next Post

Canada: ‘ஆதாரம் இருக்கிறது’ – நிஜ்ஜார் கொலை வழக்கில் அமித் ஷாவை குற்றம்சாட்டும் கனடா/ Canada Ministers says ‘evidence found against Amit Shah’

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Canada: ‘ஆதாரம் இருக்கிறது’ – நிஜ்ஜார் கொலை வழக்கில் அமித் ஷாவை குற்றம்சாட்டும் கனடா/ Canada Ministers says ‘evidence found against Amit Shah’

Canada: 'ஆதாரம் இருக்கிறது' - நிஜ்ஜார் கொலை வழக்கில் அமித் ஷாவை குற்றம்சாட்டும் கனடா/ Canada Ministers says 'evidence found against Amit Shah'

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In