விஜய் பதிலளிக்க உத்தரவு
இந்த மனு சென்னை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சக்திவேல் முன் வந்தபோது,, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியில் யானைகள் இடம் பெற்றிருப்பது தேர்தல் சின்னங்கள் விதிக்கு முரணானது என வாதிடப்பட்டது. இதையடுத்து, இந்த மனு தொடர்பாக ஏப்ரல் 29 ம் தேதிக்குள் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

