Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

விஜய் சுற்றுப்பயணம்: "நானும், விஜயகாந்த்தும் இத எப்பவோ பாத்துட்டோம்" – சரத்குமார்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 17, 2025
in அரசியல் செய்திகள்
0
விஜய் சுற்றுப்பயணம்: "நானும், விஜயகாந்த்தும் இத எப்பவோ பாத்துட்டோம்" – சரத்குமார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திருச்சியில் அரசியல் சுற்றுப் பயணத்தைத் தொடங்கி வார வாரம் சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் மக்களைச் சந்திக்கவிருக்கிறார் தவெக தலைவர் விஜய். திருச்சி, அரியலூரில் அவரைக் காண வந்த கூட்டம் தமிழக அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது. ‘ரசிகர்கள் கூட்டத்தின் ஓட்டு, வாக்காக மாறுமா?’ என்பதே தவெக கட்சியினரிடையே விவாத பொருளாகியிருக்கிறது.

தவெக விஜய்
விஜய்
ஆதவ் அர்ஜுனா : விஜய் சுற்றுப்பயணம் மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவுரை எழுதப்போகிறது

இந்நிலையில் விஜய்க்கு அரசியல் சுற்றுப் பயணத்தில் கிடைத்திற்கும் வரவேற்பு குறித்துப் பேசியிருக்கும் பாஜக-வைச் சேர்ந்த நடிகர் சரத்குமார், “1996-ல் நாட்டாமை, சூர்யவம்சம் போன்ற வெற்றிப்படங்களைக் கொடுத்துவிட்டுதான் நானும் அரசியலுக்கு வந்தேன். Retirement-க்குப் பிறகு நான் அரசியலுக்கு வரவில்லை.

மதுரையில் எனக்கும்தான் மாபெரும் கூட்டம் கூடியது. கூட்டம் எல்லாம் ஓட்டா மாறும்னு நினைச்சுட்டு இருந்தா அந்த எண்ணத்த மாத்திக்கோங்க. இதையெல்லாம் நானும், விஜயகாந்த்தும், சிரஞ்சீவி எப்போவோ பாத்துட்டோம். நிறைய பாடங்கள் கற்றுக் கொண்டுவிட்டோம்.

சரத்குமார்
சரத்குமார்

இன்னும் நீங்கள் எதிர்ப்பைச் சந்திக்கவில்லை. நாங்கள் இன்னும் களத்தில் இறங்கவில்லை. அமைதியாக உட்கார்ந்திருக்கிறோம். நாங்கள் கட்டளைக்காகக் காத்திருக்கிறோம். களத்தில் இறங்கிச் செயல்படும்போது எல்லோரும் பாஜகவின் சக்தியைப் பார்ப்பீர்கள்.

1967ம் ஆண்டு ஒரு கட்சி ஆட்சியைப் பிடித்தது. 1977ம் ஆண்டு ஒரு கட்சி ஆட்சியைப் பிடித்தது, 2026ம் ஆண்டு நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம் என்று கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள்” என்று பேசியிருக்கிறார்.

Sarathkumar: “MGR-போல மக்கள் சக்தியுடையவர் நடிகர் சரத்குமார்” – நயினார் நாகேந்திரன்

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs



.

Previous Post

மோடி பிறந்த நாளுக்கு மெஸ்ஸி பரிசு..! காரணமாக இருந்தவர் யார்?

Next Post

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In