Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ம.பி.,யில் ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பே தபால் வாக்குப்பெட்டிகளை திறந்த கலெக்டர்! வீடியோ வைரல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 28, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ம.பி.,யில் ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பே  தபால் வாக்குப்பெட்டிகளை திறந்த கலெக்டர்! வீடியோ வைரல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

போபால்: பாலகாட் மாவட்டத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்ட அறைக்குள் எந்த முன் அனுமதியும் இன்றி நுழைந்து, தபால் வாக்குப்பெட்டிகளை மாவட்ட கலெக்டர் கிரிஷ் திறக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

ம.பி.யி,ல் மொத்தம் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 17 ம் தேதி ஒரே கட்டமாக 230 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. தேர்தலில் மொத்தம் 76.22 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. டிசம்பர் 3ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. மேலும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகளை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டத்தில் ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பே கலெக்டர் மற்றும் பணியாளர்கள் தபால் ஓட்டு பெட்டிகளை திறந்துள்ளதாக வீடியோ வெளியாகி இருப்பது தான் இந்த சர்ச்சைக்கு காரணமாகும். மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்ட கலெக்டர் கிரீஷ் உள்பட சிலர் பாதுகாப்பு அறைக்குள் சென்று தபால் வாக்குகள் உள்ள பெட்டிகளை திறப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.இந்த வீடியோவை ம.பி., காங்கிரஸ் தனது X பக்கத்தில் பதிவிட்டு, உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.

இதுதொடர்பாக மாஜிஸ்திரேட் கோபால் சோனி கூறுகையில், ‛‛இசிபிபிஎஸ் (எலக்ட்ரானிக்கல் டிரான்ஸ்மிட்டட் போஸ்டல் பேலட் சிஸ்டம்) வைத்து தபால் ஓட்டுக்களை 50 மூட்டைகளாக வரிசைப்படுத்துவது பொதுவான நடைமுறை. இந்த பணி என்பது கண்காணிப்பு கேமராக்களின் முன்பே நடைபெறுகிறது. அதோடு வாசலில் காவலர்கள் உள்ளனர்” என்றார்.

போபால்: பாலகாட் மாவட்டத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்ட அறைக்குள் எந்த முன் அனுமதியும் இன்றி நுழைந்து, தபால் வாக்குப்பெட்டிகளை மாவட்ட கலெக்டர் கிரிஷ் திறக்கும் வீடியோ


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement



Dinamalar iPaper



.

Previous Post

சுரங்க மீட்பு: குழாய்க்குள் சென்றது என்டிஆர்எஃப் குழு

Next Post

ஆசிரியா்களுக்கு கையடக்கக் கணினி வழங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆசிரியா்களுக்கு கையடக்கக் கணினி வழங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு

ஆசிரியா்களுக்கு கையடக்கக் கணினி வழங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In