Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஆபத்தான முறையில் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்ட குழந்தைகள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 6, 2025
in அரசியல் செய்திகள்
0
ஆபத்தான முறையில் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்ட குழந்தைகள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:October 06, 2025 9:56 PM IST

ஆட்டோ ஓட்டுநர், பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தியுள்ளனர்

வீடியோவில் இடம்பெற்ற காட்சிவீடியோவில் இடம்பெற்ற காட்சி
வீடியோவில் இடம்பெற்ற காட்சி

பள்ளிக் குழந்தைகள் ஆபத்தான முறையில் ஆட்டோவில் கொண்டு செல்லப்படும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் மனினகர் பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் ஆட்டோ ரிக்‌ஷாவில் மிகவும் ஆபத்தான முறையில் பயணித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ஒரு சிறுவன் ஆட்டோவின் பின்புறத்தில் அமர்ந்திருப்பதும், அவரது உடல் கிட்டத்தட்ட முழுவதுமாக வாகனத்திற்கு வெளியே தொங்கிக் கொண்டிருப்பதும் காணப்படுகிறது. அவனைப் சிறிய மரத் தடுப்பு மட்டுமே கீழே விழாமல் பாதுகாக்கிறது.

இந்த வீடியோவை டாக்டர் ஹர்ஷ் ஜகேடியா என்பவர் அக்டோபர் 5 அன்று X (முன்னர் ட்விட்டர்) தளத்தில் பகிர்ந்து, “இது 2025 ஆகிவிட்டது, இன்னும் அகமதாபாத்தில் மாணவர்கள் இப்படித்தான் பள்ளிக்குச் செல்கிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ குறித்து அறிந்த அகமதாபாத் காவல்துறை, உடனடியாக நடவடிக்கை எடுக்கப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 06, 2025 9:56 PM IST



.

Previous Post

கேரளா: ரூ.25 கோடி ஓணம் பம்பர் லாட்டரி பரிசு; பெயின்ட் கடை தொழிலாளி கோடீஸ்வரர் ஆனார்! | Alappuzha man wins Kerala Onam Bumper lottery first prize worth ₹25 cr

Next Post

CJI கவாய் மீது தாக்குதல்: "சனாதனவெறியர்களின் கொட்டம் தலைவிரித்தாடுகிறது" – திருமாவளவன் கண்டனம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
CJI கவாய் மீது தாக்குதல்: "சனாதனவெறியர்களின் கொட்டம் தலைவிரித்தாடுகிறது" – திருமாவளவன் கண்டனம்

CJI கவாய் மீது தாக்குதல்: "சனாதனவெறியர்களின் கொட்டம் தலைவிரித்தாடுகிறது" - திருமாவளவன் கண்டனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In