Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் எய்ம்ஸில் அனுமதி.. நேரில் சென்று விசாரித்த பிரதமர் மோடி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 10, 2025
in அரசியல் செய்திகள்
0
துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் எய்ம்ஸில் அனுமதி.. நேரில் சென்று விசாரித்த பிரதமர் மோடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:March 09, 2025 3:09 PM IST

பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரின் உடல்நிலை குறித்து டெல்லி எய்ம்ஸில் நேரில் விசாரித்தார். ஜெகதீப் தன்கர் இதய பிரச்சனையால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதய பிரச்சனையின் காரணமாக, எய்ம்ஸ் இதய அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, இதயவியல் துறைத் தலைவர் ராஜீவ் நரங் தலைமையிலான மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது.

சிகிச்சைக்குப் பின்னர் ஜெகதீப் தன்கரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : மணிப்பூரில் மீண்டும் கலவரம்… துப்பாக்கி சூடு சம்பவத்தால் பதற்றம்

மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்து குடியரசுத் துணைத் தலைவரின் உடல்நலன் குறித்து விசாரித்தார்.

அதேபோல், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்ததாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ஜெகதீப் தன்கர் விரைவில் நலம் பெற்று திரும்ப பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Went to AIIMS and enquired about the health of Vice President Shri Jagdeep Dhankhar Ji. I pray for his good health and speedy recovery. @VPIndia


— Narendra Modi (@narendramodi) March 9, 2025

நடப்பாண்டின் இரண்டாம் கட்ட நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், மாநிலங்களவைத் தலைவரான குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

First Published :

March 09, 2025 3:03 PM IST



.

Previous Post

“”தம்பி விஜய் திமுக குறித்து கூறியுள்ளது தான் எங்களது நிலைப்பாடும்” – தமிழிசை கூற வருவது என்ன? / Tamizhisai press meet at madurai regarding vijay and dmk

Next Post

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பரபரப்பான அரசியல் சூழலில் இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்!

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In