த.ம.க இளைஞர் அணி தலைவர் யுவராஜா தலைமையில் ஒரு அணி அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை. இதனால் அக்கட்சி இரண்டாக பிளவுபடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
நீண்ட காலமாக இழுப்பிரியில் இருந்த அதிமுக பாமக கூட்டணி இறுதி கட்டத்தை பெற்றுள்ளது. இந்த வகையில் நேற்று இரண்டாம் கட்ட தலைவர்கள் மூலம் இறுதி சுற்று பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில் தற்போது ஆறு மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்க அதிமுக முன் வந்துள்ளதாக தகவல்.
தென் மாவட்டங்களில் ஒரு தொகுதியில் போட்டியிடுமாறு பாமகவிற்கு அதிமுக நிபந்தனை எனவும் தகவல். தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாசை இரண்டுமுறை அதிமுக முன்னாள் அமைச்சர் திரு சிவி சண்முகம் அவர்கள் சந்தித்தார்கள்.
அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெறுவது உறுதியான தகவல் தர்மபுரி ஸ்ரீபெரும்புதூர் கடலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி அரக்கோணம் அல்லது ஆரணியை ஒதுக்க திட்டம் என்ன தகவல்.
