Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வேலூர்: பெண் ஊராட்சி மன்றத் தலைவர் `தகுதி நீக்கம்’ – அரசிதழில் வெளியான அதிரடி உத்தரவு! | vellore – female panchayat president disqualification – action order published in the gazette

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 13, 2024
in அரசியல் செய்திகள்
0
வேலூர்: பெண் ஊராட்சி மன்றத் தலைவர் `தகுதி நீக்கம்’ – அரசிதழில் வெளியான அதிரடி உத்தரவு! | vellore – female panchayat president disqualification – action order published in the gazette
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழகத்தில், மறுசீரமைக்கப்பட்ட வேலூர் உட்பட 9 புதிய மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 அக்டோபர் மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்துக்குஉட்பட்ட தோளப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, பட்டியல் சமூகப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. இந்தப் பதவிக்கு ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட கல்பனா சுரேஷ் என்ற பெண் வெற்றிப் பெற்று, ஊராட்சி மன்றத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிலையில், “கல்பனா சுரேஷ் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர் “‘என்றும், “தேர்தல் வேட்புமனுவில் `இந்து – ஆதி திராவிடர்’ என போலி சாதிச் சான்றிதழை இணைத்துக் கொடுத்து வெற்றி பெற்றுள்ளார்’’ எனவும் புகார் எழுந்தது.

போலி சாதிச் சான்றிதழ் விவகாரம்போலி சாதிச் சான்றிதழ் விவகாரம்

போலி சாதிச் சான்றிதழ் விவகாரம்

இதுதொடர்பாக, கல்பனா சுரேஷை எதிர்த்துப் போட்டியிட்ட தோளப்பள்ளி ஊராட்சியைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்ததோடு, உயர் நீதிமன்றத்தையும் அணுகியிருந்தார். மாவட்ட ஆட்சியர்தான் `ஊராட்சிகளின் ஆய்வாளர்’ என்பதால், இது தொடர்பாக ஆட்சியர் தலைமையில் `விழிக்கண்’ குழு விசாரணை நடத்தியது.

இந்த விசாரணையில், `கல்பனா சுரேஷ் ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் இல்லை’ என்றும், வேட்புமனுவுடன் அவர் தாக்கல் செய்த சாதிச்சான்றிதழ் ‘போலி’ என்பதும் உறுதி செய்யப்பட்டது.



.

Previous Post

எம்எஸ்எம்இ துறையில் தமிழகத்தின் பங்களிப்பு 15 சதவீதம்: அமைச்சர் டிஆர்பி ராஜா!

Next Post

Independence Day 2024 | சுதந்திர போராட்டத்தில் தனி இடம் பிடித்த தென்னிந்திய பெண்கள் யார், யார்? – News18 தமிழ்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Independence Day 2024 | சுதந்திர போராட்டத்தில் தனி இடம் பிடித்த தென்னிந்திய பெண்கள் யார், யார்? – News18 தமிழ்

Independence Day 2024 | சுதந்திர போராட்டத்தில் தனி இடம் பிடித்த தென்னிந்திய பெண்கள் யார், யார்? – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In