நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா பிராந்தியங்கரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஸ்ரீ ஆகாச மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. இதில்பிராந்தியங்கரை அண்டகத்துறை மேல பிராந்தியங்கரை பெரிய கோவில் பத்து கண்னறிந்தான் கட்டளை மகாராஜபுரம் செம்பிய மணக்குடி மற்றும் அதனைசுற்றியுள்ள கிராம மக்கள்அனைத்து பக்தர்களும் ஒன்றுகூடி பல வேண்டுதல்கள் வைத்துகஞ்சி வார்த்தல் காவடி எடுத்தலும் பால் அபிஷேகமும் மாவிளக்கு போடுதலும் முடி இறக்குதலும் அன்னதானம் வழங்குதலும் காவடி அழகு குத்துதல் என பள் வேறுநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் மாலை அணிவித்து ஆலய தரிசனம் நடைபெற்றது இதில் கிராமமக்கள் அன்னதானமும் வழங்கப்பட்டது மிகச் சிறப்பாக இளைஞர்களும் பெரியோர்களும் கலந்து கொண்டு நடனமாடி காவடி எடுத்துச் சென்றார்கள்இதில் சுமராக ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர். கலந்துக் கொண்டனர்கள்.
