பரபரப்பான ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய நவீன் உலகில் பயணித்து வரும் நான் உட்பட ‘ஸ்டெர்ஸ்’ (stress) என்ற வார்த்தையை உணராத யாரும் கிடையாது. ஏன்? இந்த கட்டுரையை தொடங்கும் முன் சின்னதா பதற்றம்… அடடே என்னவோ ரொம்ப ஓவரா திங் பண்ணி, அறிவியல் பூர்வமாக தகவல்களையா தர போறீங்கனு நீங்களும் திங் பண்ணி, திட்டிவிட்டு ஸ்டெர்ஸ் ஆகாதீங்க… சரி விஷயத்துக்கு வருகிறேன்.There is no one, including me, who is traveling
.
