Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஹஜ் பயணிகளுக்காக பல்வேறு சிறப்பு வசதிகள்: சௌதி அரசு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 15, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஹஜ் பயணிகளுக்காக பல்வேறு சிறப்பு வசதிகள்: சௌதி அரசு
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஹஜ் பயணத்தின் நிறைவாக பக்தர்கள் 230 அடி உயர புனித அராஃபத் மலைக்கு சென்று வழிபடுவது வழக்கம்.

சௌதியில் இந்த ஆண்டு வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், அங்கு வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமாக பதிவாகக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஹஜ் யாத்திரை செல்வோரில் பாதிக்கும் மேற்பட்டோர் வயது முதிர்ந்த பக்தர்களாவர்.இதையடுத்து, பக்தர்களின் வசதிக்காக சௌதி அரசு நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி, பக்தர்கள் நடந்து செல்ல ஏதுவாக, அதீத வெப்பத்தால் கால்களில் பாதிப்புகள் ஏற்படாமலிருக்க, மினாவிலிருந்து அராஃபத் வரையிலான பாதையில் மறுசுழற்சி செய்யப்பட்ட ரப்பர்களால் பாதசாரிகள் நடந்து செல்ல பாதை போடப்பட்டுள்ளது.

மேலும், வெப்பத்தால் ஏற்படும் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டோருக்கென மெக்காவில் உள்ள அல் நூர் மருத்துவமனையில் தனி சிகிச்சை பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது.



.

Previous Post

Weather Update:’தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை!’ சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Next Post

சிவபெருமான் சயன நிலையில் இருக்கும் ஒரே கோயில் – சென்னையிலிருந்து வெறும் 1 மணி நேரம் தான்! | sayana sivan temple in andhra – which is accessible from chennai in one hour – a must visit temple

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சிவபெருமான் சயன நிலையில் இருக்கும் ஒரே கோயில் – சென்னையிலிருந்து வெறும் 1 மணி நேரம் தான்! | sayana sivan temple in andhra – which is accessible from chennai in one hour – a must visit temple

சிவபெருமான் சயன நிலையில் இருக்கும் ஒரே கோயில் – சென்னையிலிருந்து வெறும் 1 மணி நேரம் தான்! | sayana sivan temple in andhra - which is accessible from chennai in one hour - a must visit temple

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In