Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

VANTARA : ஐரோப்பாவில் கருணைக்கொலை செய்யப்படவிருந்த சிங்கம், புலிகளை மீட்ட வந்தாரா..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 28, 2025
in அரசியல் செய்திகள்
0
VANTARA : ஐரோப்பாவில் கருணைக்கொலை செய்யப்படவிருந்த சிங்கம், புலிகளை மீட்ட வந்தாரா..
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:February 27, 2025 10:49 PM IST

நீண்ட முயற்சிக்கு பின்னர் 11 புலிகள் மற்றும் 3 சிங்கங்கள் 2023 ஆகஸ்ட் 27ஆம் தேதி ஸ்லோவாக்கியாவிலிருந்து குஜராத்தின் ஜாம்நகரில் செயல்பட்டு வரும் வந்தாராவிற்கு கொண்டுவரப்பட்டது.

News18News18
News18

ஐரோப்பாவில் கருணை கொலை செய்யப்படவிருந்த 11 புலிகள் மற்றும் 3 சிங்கங்களை ஆனந்த் அம்பானியின் வந்தாரா வன உயிரினங்கள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் மீட்டெடுத்து பராமரித்து வருகிறது.

ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியாவில் கடந்த 2023 மே 16 அன்று சோகமான சம்பவம் நடந்தது. அங்கு ஜோசப் என்பவர் சிறிய அளவிலான மிருகக்காட்சி சாலையை நடத்தி வந்தார். அவரை அங்கு வளர்ந்த 11 புலிகள் மற்றும் 3 சிங்கங்கள் அடித்துக் கொன்றன.

இதையடுத்து தகவல் அறிந்து அங்கு சென்ற அதிகாரிகள் நிலைமையை சரி செய்ய முயன்றனர். அப்போது விலங்குகள் தாக்கியதால் துப்பாக்கியால் சுட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதில் 2 சிங்கங்கள் உயிரிழந்தன. இந்த மோசமான சம்பவத்திற்கு பிறகு 11 புலிகள் மற்றும் 3 சிங்கங்கள் உயிருடன் காணப்பட்டன.

அவற்றை கருணை கொலை செய்து விட வேண்டும் என்று ஏராளமானோர் வலியுறுத்தினர். இது குறித்து வந்தாராவின் துணை அமைப்பான இந்திய பசுமை விலங்கியல் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் எனப்படும் GZRRC அமைப்பு இந்த விலங்குகளை மீட்டெடுக்க முன் வந்தது. இது தொடர்பாக ஸ்லோவாக்கியா மற்றும் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அந்த விலங்குகளை கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.

நீண்ட முயற்சிக்கு பின்னர் 11 புலிகள் மற்றும் 3 சிங்கங்கள் 2023 ஆகஸ்ட் 27ஆம் தேதி ஸ்லோவாக்கியாவிலிருந்து குஜராத்தின் ஜாம்நகரில் செயல்பட்டு வரும் வந்தாராவிற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு தற்போது மீட்கப்பட்ட உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க – VANTARA : ஆயிரக்கணக்கான விலங்குகளை மீட்டு பராமரிக்கும் மறுவாழ்வு மையம்.. பாராட்டுகளை குவிக்கும் வந்தாரா

அந்த வகையில் ஐரோப்பாவை சேர்ந்த சிங்கம், புலிகளை இந்திய நிறுவனமான வந்தாரா பாதுகாத்து வருகிறது. இது குறித்த தகவல்கள் இந்தியாவிற்கு, ஐரோப்பாவிலும் புகழை பெற்று தந்துள்ளன. உலகில் மிகவும் சவாலான வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளை வந்தாரா சர்வ சாதாரணமாக கையாண்டு வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.

First Published :

February 27, 2025 10:49 PM IST



.

Previous Post

“என் வாழ்க்கையில் சிறந்த முடிவு” – அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய தொழிலதிபர் சொல்வதென்ன? | Businessman Aniruddha Anjana returns to India from America, why?

Next Post

“நாளையும் என்னால் ஆஜராக முடியாது… உங்களால் என்ன செய்ய முடியும்?” – சீமான் ஆவேசம் | seeman explain about actress case and chennai house incident

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“நாளையும் என்னால் ஆஜராக முடியாது… உங்களால் என்ன செய்ய முடியும்?” – சீமான் ஆவேசம் | seeman explain about actress case and chennai house incident

``நாளையும் என்னால் ஆஜராக முடியாது... உங்களால் என்ன செய்ய முடியும்?" - சீமான் ஆவேசம் | seeman explain about actress case and chennai house incident

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In