Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய வனிந்து ஹசரங்கா!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 11, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய வனிந்து ஹசரங்கா!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இலங்கை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து வனிந்து ஹசரங்கா விலகியுள்ளார்.

இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது.

ரவீந்திர ஜடேஜாவின் இடத்துக்கு குறிவைக்கிறாரா வாஷிங்டன் சுந்தர்?

இந்த நிலையில், இலங்கை அணியை டி20 போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தி வந்த வனிந்து ஹசரங்கா அந்த பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.

National Men’s T20I Captain Wanindu Hasaranga has decided to resign from the captaincy.

READ: https://t.co/WKYh6oLUhk #SriLankaCricket #SLC

— Sri Lanka Cricket (@OfficialSLC) July 11, 2024

இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: இலங்கை அணியின் டி20 போட்டிகளுக்கான கேப்டனாக செயல்பட்டு வந்த வனிந்து ஹசரங்கா, அந்த பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட்டின் நலனைக் கருத்தில் கொண்டு கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும், தொடர்ந்து ஒரு வீரராக அணிக்கு தனது பங்களிப்பை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கேப்டன் பொறுப்பிலிருந்து விலகும் அவரது முடிவை இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டுள்ளது. இலங்கை அணியின் முக்கிய வீரராக தொடர்ந்து அவர் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாட்மிண்டனைக் காட்டிலும் டென்னிஸில் சிறப்பாக செயல்பட்டிருப்பேன்; மனம் திறந்த சாய்னா நேவால்!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஹசரங்கா தலைமையிலான இலங்கை அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னதாகவே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

இந்தியா – இலங்கை டி20 தொடர் விவரம்

முதல் போட்டி – ஜூலை 26

2-வது போட்டி – ஜூலை 27

3-வது போட்டி – ஜூலை 29





.

Previous Post

வஞ்சிக்கப்படும் மீனவர்கள்: நொச்சிக்குப்பம் லூப் சாலை விவகாரத்தில் என்ன நடந்தது? – Ground Report | In-Depth Analysis of the Nochikuppam Fishermen Crisis:

Next Post

CM MK Stalin: தமிழக மீனவர்களுக்கு வரலாறு காணாத நெருக்கடி..மத்திய அமைச்சருக்கு முதல்வர் அனுப்பிய முக்கிய கடிதம் என்ன?-cm mk stalin letter to union external affairs minister regarding 13 fishermen arrest

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
CM MK Stalin: தமிழக மீனவர்களுக்கு வரலாறு காணாத நெருக்கடி..மத்திய அமைச்சருக்கு முதல்வர் அனுப்பிய முக்கிய கடிதம் என்ன?-cm mk stalin letter to union external affairs minister regarding 13 fishermen arrest

CM MK Stalin: தமிழக மீனவர்களுக்கு வரலாறு காணாத நெருக்கடி..மத்திய அமைச்சருக்கு முதல்வர் அனுப்பிய முக்கிய கடிதம் என்ன?-cm mk stalin letter to union external affairs minister regarding 13 fishermen arrest

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In