Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்கிறோம்’ – வானதி சீனிவாசன் / Vanathi Srinivasan said that they are taking action against woman crimes in BJP ruled states

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 5, 2025
in அரசியல் செய்திகள்
0
`பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்கிறோம்’ – வானதி சீனிவாசன் / Vanathi Srinivasan said that they are taking action against woman crimes in BJP ruled states
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழக அமைச்சர் ரகுபதி இந்த விவகாரத்தில் புரிந்து பேசுகிறாரா என்று தெரியவில்லை. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் எங்கு பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நிகழ்ந்தாலும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. அண்ணா பல்கலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் எஃப்.ஐ.ஆர் வெளியே வந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு எதிரான செயல்களுக்காக தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கை விரைவுபடுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சரிடம் தெரிவிப்பேன்.

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

சமூக வலைத்தளங்களில் பெண்களை விமர்சித்தாலும், அதை யார் செய்தாலும் தவறுதான். அமைச்சர் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை வழக்கமான நடைமுறைதான். போதிய ஆதாரங்களை வைத்துக் கொண்டுதான் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபடுவார்கள்” என்றவரிடம், `புதுச்சேரியில் பா.ஜ.க தலைவர் மாற்றம் குறித்து நிர்வாகிகள் ஏதும் கூறினார்களா?’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “அதுகுறித்து தற்போது எதுவும் கூற முடியாது” என்று முடித்துக் கொண்டார். அதேசமயம், தற்போது கட்சியின் தலைவராகவும், ராஜ்யசபா எம்.பி-யாகவும் இருக்கும் செல்வகணபதி மீது கட்சி நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்திருப்பதால், விரைவில் அவர் மாற்றப்படலாம் என்கின்றனர் பா.ஜ.க வினர் சிலர்.



.

Previous Post

ஜாதி அரசியல் என்ற பெயரில் அமைதியை சீா்குலைக்க சிலா் முயற்சி: பிரதமா் மோடி

Next Post

இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 05 january 2025

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post

இன்றைய ராசிபலன் - Today Rasi Palan - 05 january 2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In