Tuesday, September 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home ஹாட்ஸ்டார்

நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா தொடக்கம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 24, 2023
in ஹாட்ஸ்டார்
0
ராஜபாளையம் | நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா தொடக்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தேவனதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தேவதானம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சேத்தூர் ஜமீனுக்கு பாத்தியப்பட்ட தவம்பெற்ற நாயகி உடனுறை நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் பாண்டிய நாட்டு பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காலை தவம்பெற்ற நாயகி உடனுறை நச்சாடை தவிர்த்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கொடிமரத்திற்கு மஞ்சள், பால், தயிர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேம் நடைபெற்றது. வைகாசி விசாக திருவிழாவில் தினசரி கோயிலில் இருந்து சுவாமி, அம்பாள் கற்பக தரு, காமதேனு, சிம்மம், யானை, வெள்ளி ரிஷபம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தேவதானத்திற்கு புறப்பாடாகின்றனர்.

இதனிடையே, விழாவின் 7-ம் நாளான மே 30-ம் தேதி ஸ்ரீ அம்மையப்பர் தவம்பெற்ற நாயகி திருக்கல்யாண திருவிழா நடைபெறுகிறது. ஜூன் 9-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அறங்காவலர் துரைரத்னகுமார், செயல் அலுவலர் கலாராணி ஆகியோர் முன்னிலையில், திருவிழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

.

Tags: கயலலசவமதடககமதரவழதவரததரளயநசசடரஜபளயமவகசவசக
Previous Post

ரயில் சேவைக்குத் தடை போட்ட பிரான்ஸ் | Password Sharing-க்கு செக் வைத்த NETFLIX – உலகச் செய்திகள்

Next Post

சாவர்க்கர் பிறந்தநாளில் நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறப்பது ஜனநாயக கேலிக்கூத்து – திருமாவளவன் 

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சாவர்க்கர் பிறந்தநாளில் நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறப்பது ஜனநாயக கேலிக்கூத்து - திருமாவளவன் 

சாவர்க்கர் பிறந்தநாளில் நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறப்பது ஜனநாயக கேலிக்கூத்து - திருமாவளவன் 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In