இன்று (18/11/23) சுதந்திர போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் வஉசிதம்பரம்பிள்ளை அவர்களின் 86வது நினைவுநாளை முன்னிட்டு நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் Dr.Vமகாராஜன் அவர்களின் ஆணைக்கினங்க மாநில செயலாளர் M.சுமன்தேவர் தலைமையில் மதுரை மாவட்ட பொருளாளர் களஞ்சியம் முருகன் மற்றும் நிர்வாகிகள் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.. உடன் மருது தேசிய கழகத்தின் தலைவர் பா.மருதுபாண்டியன் கலந்து கொண்டார்..


