Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

உத்தரபிரதேசம்: சம்பல் கலவரம் – விசாரணை அறிக்கை யோகி ஆதித்யநாத்திடம் சமர்பிக்கப்பட்டது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 31, 2025
in அரசியல் செய்திகள்
0
உத்தரபிரதேசம்: சம்பல் கலவரம் – விசாரணை அறிக்கை யோகி ஆதித்யநாத்திடம் சமர்பிக்கப்பட்டது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சம்பல் கலவரத்தில், நயீம், பிலால், நவ்மன், மொஹம்மத் கைஃப், மற்றும் மொஹம்மத் ஆயன் ஆகிய ஐந்து பேர் உயிரிழந்தனர். சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. ஜியா-உர்-ரஹ்மான் பர்க் மற்றும் எம்எல்ஏவின் மகன் உட்பட 2000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 பெண்கள், மசூதி கமிட்டியின் தலைவர் உட்பட 47 பேர் கைது செய்யப்பட்டனர்.

போக்குவரத்து, இணையதளத்தை முடக்குதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் காவல்துறை கலவரம் பரவாமல் கட்டுப்படுத்தியது.

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட விஷயங்கள் என்னென்ன?

சுதந்திரத்துக்குப் பிறகு 15 கலவரங்கள்

கமிட்டி வழங்கியுள்ள அறிக்கையின் படி 1947க்குப் பிறகு சம்பலில் 15 முறை கலவரங்கள் நடந்துள்ளன. 1948, 1953, 1958, 1962, 1976, 1978, 1980, 1990, 1992, 1995, 2001 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் கலவரங்கள் நடந்திருக்கின்றன.

இந்து மக்கள் தொகை சரிவு, புனித கிணறுகள் மறைவு

இந்தியா டுடே கூறுவதன்படி, சம்பலில் மக்கள்தொகை வேறுபாட்டில் கவனம் செலுத்தியுள்ளது இந்த அறிக்கை. சுதந்திரத்தின் போது, ​​நகராட்சிப் பகுதி மக்கள் தொகையில் இந்துக்கள் 45% ஆகவும், முஸ்லிம்கள் 55% ஆகவும் இருந்தனர் என்றும், இன்று, இந்துக்கள் 15-20% மட்டுமே உள்ளனர். அதே நேரத்தில் முஸ்லிம்கள் 85%க்கு அருகில் உள்ளனர் என்றும் கூறுகிறது.



.

Previous Post

ரயிலில் தவறவிட்ட 50 பவுன் தங்க நகைகள்: பத்திரமாக ஒப்படைத்த ரயில்வே போலீஸ்!

Next Post

மறுஅறிவிப்பு வரும் வரை… அமெரிக்காவுக்கு அஞ்சல் சேவை முற்றிலும் நிறுத்தம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மறுஅறிவிப்பு வரும் வரை… அமெரிக்காவுக்கு அஞ்சல் சேவை முற்றிலும் நிறுத்தம்!

மறுஅறிவிப்பு வரும் வரை... அமெரிக்காவுக்கு அஞ்சல் சேவை முற்றிலும் நிறுத்தம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In