Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அமெரிக்கா முதலீடு விசா திட்டம் – தி ட்ரம்ப் கோல்டு கார்டு |The Trump Gold card individual and Corporations card

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 20, 2025
in அரசியல் செய்திகள்
0
அமெரிக்கா முதலீடு விசா திட்டம் – தி ட்ரம்ப் கோல்டு கார்டு |The Trump Gold card individual and Corporations card
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து, அமெரிக்காவில் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த பல கெடுபிடிகளை விதித்து வருகிறார்.

இதையடுத்து, அவர் தற்போது “தி ட்ரம்ப் கோல்டு கார்டு’ விசா திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.

இது அமெரிக்காவில் பெருமளவில் முதலீடு செய்ய விருப்பமுள்ள தனிநபர்கள் மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கு சிறந்த வாய்ப்பு.

ட்ரம்ப்

ட்ரம்ப்
Alex Brandon

தனிநபர், கார்ப்பரேசன் என்ன செய்ய வேண்டும்?

இந்த விசாவைப் பெற விருப்பமுள்ள தனிநபர்கள் 1 மில்லியன் டாலர்களும், கார்ப்பரேஷன்கள் ஒரு நபருக்கு 2 மில்லியன் டாலர்களும் செலுத்த வேண்டும்.

இதற்கு செலுத்தப்படும் அனைத்து தொகையும் நேரடியாக அமெரிக்காவின் சிறப்பு கஜானாவிற்குச் சென்றுவிடும். இது அமெரிக்காவின் வர்த்தகத்தைப் பெரிதும் ஊக்கப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இந்த விண்ணப்பதாரர்கள் முன்னர் காட்டிலும் தீவிரமாகச் சோதனை செய்யப்படுவார்கள் என்று அமெரிக்க அரசு கூறுகிறது.



.

Previous Post

ஜம்மு – காஷ்மீரில் ராணுவ வீரர் பலி! Army soldier killed

Next Post

தமிழில் 100 மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தமிழில் 100 மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும்!

தமிழில் 100 மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In