Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

US Election: கமலா ஹாரிஸ் தேர்தல் பிரசார நிதி… 24 மணி நேரத்தில் திரட்டப்பட்ட 81 மில்லியன் டாலர்! | Kamala Harris’ campaign has raised USD 81 million in the first 24-hour

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 23, 2024
in அரசியல் செய்திகள்
0
US Election: கமலா ஹாரிஸ் தேர்தல் பிரசார நிதி… 24 மணி நேரத்தில் திரட்டப்பட்ட 81 மில்லியன் டாலர்! | Kamala Harris’ campaign has raised USD 81 million in the first 24-hour
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்த நிலையில், கமலா ஹாரிஸ் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் பைடனால் முன்மொழியப்பட்ட அடுத்த 24 மணி நேரத்தில், தேர்தல் பிரசார நிதியாக 81 மில்லியன் அமெரிக்க டாலர் திரண்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கமலா ஹாரிஸ்கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ்

இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் செய்தி குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 8,88,000 அடிமட்ட நன்கொடையாளர்கள் நன்கொடைகளை வழங்கியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில், 43,000 புதிய நன்கொடையாளர்கள் இணைந்திருக்கிறார்கள். மேலும், கமலா ஹாரிஸின் சமூக ஊடகமான @KamalaHQ தளம் ஒரே இரவில் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை இரட்டிப்பாகியிருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில், கமலா ஹாரிஸ் தன் எக்ஸ் பக்கத்தில்,“இன்றிரவு, எங்கள் கட்சியின் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதற்கு தேவையான ஆதரவைப் பெற்றதில் பெருமிதம் கொள்கிறேன். அடுத்த சில மாதங்களில், நாடு முழுவதும் பயணம் செய்து அமெரிக்காவின் அனைத்து பிரச்னைகள் குறித்தும் பேசுவேன். எங்கள் கட்சியையும் நாட்டையும் ஒன்றிணைத்து, டொனால்ட் ட்ரம்பை தோற்கடிக்க முடிவு செய்திருக்கிறேன்” எனப் பதிவிட்டிருக்கிறார்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88



.

Previous Post

Union Budget 2024: அதிக எண்ணிக்கையிலான பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர்கள் லிஸ்ட் இதோ-budget 2024 check the full list of fms who presented most number of budgets

Next Post

Today Gold and Silver Rate: தங்கம் விலை இன்று குறைவு..சவரன் எவ்வளவு தெரியுமா? – இன்றைய மார்க்கெட் நிலவரம் இதோ..!-check out the gold and silver price on july 23 2024 in chennai

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Today Gold and Silver Rate: தங்கம் விலை இன்று குறைவு..சவரன் எவ்வளவு தெரியுமா? – இன்றைய மார்க்கெட் நிலவரம் இதோ..!-check out the gold and silver price on july 23 2024 in chennai

Today Gold and Silver Rate: தங்கம் விலை இன்று குறைவு..சவரன் எவ்வளவு தெரியுமா? - இன்றைய மார்க்கெட் நிலவரம் இதோ..!-check out the gold and silver price on july 23 2024 in chennai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In