Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அமெரிக்கா 50% வரி, ட்ரம்ப் கொள்கைகள் இந்தியர்கள் மீது தாக்கம் – அமெரிக்கா வாழ் இந்தியர் பகிர்வு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 8, 2025
in அரசியல் செய்திகள்
0
அமெரிக்கா 50% வரி, ட்ரம்ப் கொள்கைகள் இந்தியர்கள் மீது தாக்கம் – அமெரிக்கா வாழ் இந்தியர் பகிர்வு
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அதன்பின், வரி பிரச்னை வர, அமெரிக்காவில் வாழும் வலது, இடதுசாரி இந்தியர்கள் ட்ரம்ப் மேல் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

நோபல் பரிசுக்காக இந்தியா மேல் கடுமை காட்டுவதாக கருதுகிறார்கள். நோபல் கமிட்டி இடதுசார்பு கொண்டது என்பதால் ட்ரம்ப், மூன்றாம் உலகபோரை நிறுத்தினாலும், அவருக்கு அந்தப் பரிசு கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை. இதற்காக தேவை இல்லாமல், இந்தியாவை பகைத்துக்கொண்டு, சீனா, ரஷ்யாவுடன் சேர்த்துவிட்டார் என கருதுகிறார்கள்.

ட்ரம்ப் - பரஸ்பர வரி

ட்ரம்ப் – பரஸ்பர வரி

மளிகை கடைகளில் வரிசையில் இந்தியர்கள்

தவிர, இந்த பொருளாதாரத் தடையால், இந்திய மளிகை கடைகளில் அரிசி, பருப்பு போன்ற இந்திய மளிகைப் பொருள்களின் விலை ஏறும் என்ற அச்சமும் உள்ளது. இந்தியர்கள் பலரும் வரிசையில் நின்று பாஸ்மதி அரிசி உள்ளிட்டவற்றை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது.

இன்னும் விலை அந்த அளவிற்கு கூடவில்லை தான். ஆனால், இனிமேல் எகிறும் என்ற அச்சம் உள்ளது.

பொதுவாக, இந்த விஷயத்தில் அனைத்து தரப்பு இந்தியர்கள் மனநிலையும் ட்ரம்புக்கு எதிராகவே உள்ளது. ஆனால், பெரிதாக எந்த போராட்டமும், எதிர்ப்பு குரலும் எழவில்லை.

வழக்கமாக, ட்ரம்பை எதிர்ப்பவர்கள் தான் இதற்கும் எதிர்க்கிறார்கள். இந்தியர்கள் பொதுவாக தெருவில் இறங்கி போராடுபவர்கள் அல்ல.



.

Previous Post

சிசோடியாவை தொடர்ந்து பகவந்த் மானை நலம் விசாரித்த ஹரியாணா முதல்வர்!

Next Post

கேரள முதல்வர் இல்லம், மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சோதனை| Hoax bomb threat triggers searches at Kerala CM’s official residence, court complex

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கேரள முதல்வர் இல்லம், மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சோதனை| Hoax bomb threat triggers searches at Kerala CM’s official residence, court complex

கேரள முதல்வர் இல்லம், மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சோதனை| Hoax bomb threat triggers searches at Kerala CM's official residence, court complex

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In