Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`மதுவிலக்கு; ஒன்றிய அரசு சட்டமியற்ற வேண்டும்..!’ – விசிக மது ஒழிப்பு மாநாட்டில் டி.கே.எஸ்.இளங்கோவன் | vck alcohol prohibition conference dmk leader tks elangovan speech

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 2, 2024
in அரசியல் செய்திகள்
0
`மதுவிலக்கு; ஒன்றிய அரசு சட்டமியற்ற வேண்டும்..!’ – விசிக மது ஒழிப்பு மாநாட்டில் டி.கே.எஸ்.இளங்கோவன் | vck alcohol prohibition conference dmk leader tks elangovan speech
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கள்ளக்குறிச்சியில் விசிக மகளிர் அமைப்பின் சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அறிவித்தது. அதைத் தொடர்ந்து, இந்த மாநாட்டிற்கு பா.ம.க, பா.ஜ.க கட்சிகளைத் தவிர்த்துவிட்டு, அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதிகாரத்தில் பங்கு வேண்டும் என வீடியோ வெளியிட்டு பிறகு அதை நீக்கியது… “மது ஒழிப்பு வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் பேசும். ஆனால் இன்றுவரை அது சாத்தியமாகவில்லை” என திருமாவளவன் பேட்டியளித்தது என தொடர்ந்து அரசியல் களத்தில் பேசப்பட்டு வருகிறது வி.சி.க.

முதல்வர் ஸ்டாலின் - விசிக தலைவர் திருமாவளவன்முதல்வர் ஸ்டாலின் - விசிக தலைவர் திருமாவளவன்

முதல்வர் ஸ்டாலின் – விசிக தலைவர் திருமாவளவன்

அப்போதுதான் “வி.சி.க – தி.மு.க இடையே விரிசல் விழுந்திருக்கிறதா?’ என அரசியல் வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் விதமாக வி.சி.க தலைவர் திருமாவளவன் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து மது ஒழிப்பு மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின், தி.மு.க சார்பில், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும், தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவனும் கலந்துகொள்வார்கள் எனத் தெரிவித்தார்.

டி.கே.எஸ் இளங்கோவன்டி.கே.எஸ் இளங்கோவன்

டி.கே.எஸ் இளங்கோவன்

அதன் அடிப்படையில், இன்று கள்ளக்குறிச்சியில் நடக்கும் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட டி.கே.எஸ்.இளங்கோவன், “இந்த மாநாடு நடக்கவிருப்பதை அறிந்ததும், முதல்வர் ஸ்டாலின் திருமாவளவனை அழைத்து, எங்கள் கட்சி சார்பில் இருவர் கலந்துகொள்வார்கள் என அப்போதே எங்கள் பெயரையும் குறிப்பிட்டுக் கூறினார். இந்த மாநாட்டின் நோக்கம் மிக உயர்ந்த நோக்கம். அதற்கு துணை நிற்பது தி.மு.க-வின் கடமை என உணர்ந்துதான் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. போதை சுயமரியாதைக்கு எதிரானது.



.

Previous Post

Vck: `இதைச் செய்தால் மதுக்கடைகள் தானாக மூடிவிடும்..!’ – விசிக மாநாட்டில் ஆர்.எஸ்.பாரதி பேசியதென்ன?| dmk leader r s bharathi speech at vck alcohol prohibition conference

Next Post

கார்ட்டூன்: `உதய’ சூரிய விடியல்..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கார்ட்டூன்: `உதய’ சூரிய விடியல்..!

கார்ட்டூன்: `உதய’ சூரிய விடியல்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In