Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மேடையில் மனம் உருகி கண்ணீர்விட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்! அயோத்தியில் நெகிழ்ச்சி சம்பவம் | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 8, 2025
in அரசியல் செய்திகள்
0
மேடையில் மனம் உருகி கண்ணீர்விட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்! அயோத்தியில் நெகிழ்ச்சி சம்பவம் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:October 08, 2025 5:48 PM IST

அயோத்தியில் புரந்தரதாசர், அருணாசல கவிராயர், தியாகராஜா சிலை திறப்பில் நிர்மலா சீதாராமன் மேடையில் கண்ணீர் சிந்தினார்.

News18News18
News18

உத்தரப்பிரதேசம் அயோத்தியில் நடந்த நிகழ்ச்சியில் இசை கலைஞர்கள் நிகழ்த்திய கச்சேரியில் மனம் உருகி அவர்களுடன் சேர்ந்து பாடத் துவங்கிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேடையிலேயே கண்ணீர் சிந்தினார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள கர்நாடகா இசை ஜாம்பவான்களான புரந்தரதாசர், அருணாசல கவிராயர் மற்றும் தியாகராஜா ஆகியோர் சிலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தி சென்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இவருடன் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் பங்கேற்றார்.

தொடர்ந்து சிலை திறப்பு நிகழ்ச்சியில் அவர்கள் பங்கேற்றனர். அப்போது அங்கு கலாச்சார இசை கலைஞர்கள் இசை கச்சேரி நிகழ்த்தினர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மேடையில் அமர்ந்திருந்தபோது இசையில் மனம் லயித்து, மனம் உருகி இசையுடன் சேர்ந்து பாடல் பாடத் துவங்கினார்.

VIDEO | Uttar Pradesh: Union Finance Minister Nirmala Sitharaman (@nsitharaman) moved to tears and joined in singing while watching cultural performances at Brihaspati Kund in Ayodhya. Accompanied by Uttar Pradesh CM Yogi Adityanath (@myogiadityanath), she unveiled statues of… pic.twitter.com/amEUZVPwWx


— Press Trust of India (@PTI_News) October 8, 2025

பின்னர் இசை அவரது மனதை முழுதாய் வருட மனமுருகி கண்களில் கண்ணீர் சிந்தி இசையில் கலந்தார்.குறிப்பாக கண்களில் கண்ணீர் வழிய அதனை துடைத்தப்படியே அவர் மேடையில் அமர்ந்து இசையில் கலந்திருந்ததை கண்ட அங்கிருந்தவர்களும் மனம் உருகிப்போனர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 08, 2025 5:17 PM IST



.

Previous Post

திருமாவளவன்: "என் கார் மோதவில்லை; அவதூறு பரப்புகிறார்கள்!" – சாலை தகராறுக்கு விளக்கம்

Next Post

பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு நீதி பெற்றுத் தருவதில் வலிமையற்று இருக்கிறோம்; தஷ்வந்த் விடுதலை குறித்து அன்புமணி | We are powerless to bring justice to children who affected; Anbumani on Dashwanth’s release

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு நீதி பெற்றுத் தருவதில் வலிமையற்று இருக்கிறோம்; தஷ்வந்த் விடுதலை குறித்து அன்புமணி | We are powerless to bring justice to children who affected; Anbumani on Dashwanth’s release

பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு நீதி பெற்றுத் தருவதில் வலிமையற்று இருக்கிறோம்; தஷ்வந்த் விடுதலை குறித்து அன்புமணி | We are powerless to bring justice to children who affected; Anbumani on Dashwanth's release

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In