கோவை விமான நிலையத்தில் முன் அனுமதி இன்றி மக்களை திரட்டி இடையூறு செய்ததாக கோவை மாவட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கோவை மாவட்ட தவெக மாவட்ட செயலாளர் சம்பத் குமார் உள்ளிட்டோர் மீது பீளமேடு காவல்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளனர்.
