Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Ukraine War: `ஜெலன்ஸ்கியுடன் மோதல்போக்கு; ராணுவ உதவி நிறுத்தம்…’ – ட்ரம்பின் அரசியல் கணக்கு என்ன? | What is Trump’s political on ukraine war

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 4, 2025
in அரசியல் செய்திகள்
0
Ukraine War: `ஜெலன்ஸ்கியுடன் மோதல்போக்கு; ராணுவ உதவி நிறுத்தம்…’ – ட்ரம்பின் அரசியல் கணக்கு என்ன? | What is Trump’s political on ukraine war
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அதற்கு பதிலளித்த ஜெலன்ஸ்கி, “நான் விளையாடவில்லை. நான் மிகவும் உறுதியுடன் இருக்கிறேன். நான் போரில் ஈடுபட்டுள்ள ஒரு நாட்டின் அதிபர்” என்றார். இதில் கோபத்தின் உச்சத்துக்கே சென்ற ட்ரம்ப், “உங்களால் மூன்றாம் உலகப் போர் உருவாகும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. மேலும் இந்த நாட்டை அவமதித்துவிட்டீர்கள். இந்த முழு சந்திப்பிலும் ஒரு முறைகூட நன்றி சொல்லவில்லை” எனக் கொதித்தார். இந்த வாக்குவாதத்தில் அமெரிக்கா – உக்ரைன் இடையே கையெழுத்தாக இருந்த முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவில்லை. பிறகு அங்கிருந்து ஜெலன்ஸ்கி வெளியேறினார்.

ரஷ்யா - உக்ரைன் போர்

ரஷ்யா – உக்ரைன் போர்

இதையடுத்து உக்ரைனுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிகளை அமெரிக்கா நிறுத்தவுள்ளதாக தகவல் வெளியானது. அதாவது இதுவரை அமெரிக்கா சார்பில் சுமார் 71 சரக்கு கப்பல்களில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இருதரப்பு இடையே எந்தவொரு ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை. இது தொடர்பாக எந்த ஒப்பந்தமும் போடப்படாத சூழலில், ‘ஆயுத உதவி ட்ரம்பின் உத்தரவின்படி உடனடியாக நிறுத்தப்பட்டுவிட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழலில் உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் ஐரோப்பிய நாடுகளின் உச்சிமாநாடு லண்டனில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.



.

Previous Post

Madurai Weather 3 March 2025: மதுரை நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 24.61°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Next Post

Tamilnadu News Live March 3, 2025: 9.5 லட்சம் கோடியா?; 81.74 லட்சம் கோடியா? கடன் வாங்குவதில் யார் முதலிடம்! அண்ணாமலை-தங்கம் தென்னரசு இடையே வார்த்தை போர்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Tamilnadu News Live March 3, 2025: 9.5 லட்சம் கோடியா?; 81.74 லட்சம் கோடியா? கடன் வாங்குவதில் யார் முதலிடம்! அண்ணாமலை-தங்கம் தென்னரசு இடையே வார்த்தை போர்

Tamilnadu News Live March 3, 2025: 9.5 லட்சம் கோடியா?; 81.74 லட்சம் கோடியா? கடன் வாங்குவதில் யார் முதலிடம்! அண்ணாமலை-தங்கம் தென்னரசு இடையே வார்த்தை போர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In