Last Updated:
UGC Guidelines 2025: இந்த கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், யுஜிசியின் வரைவு நெறிமுறைகளில் ஒன்றான நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
யுஜிசியின் புதிய விதிமுறைகளுக்கு எதிராக கேரளாவில் நடந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம் மற்றும் தெலங்கானா அமைச்சர்கள் பங்கேற்றனர்.
First Published :
February 21, 2025 8:46 AM IST
தமிழ் செய்திகள்/இந்தியா/
UGC Rules 2025 : யுஜிசியின் புதிய விதிமுறைகள் மாநில அரசின் உரிமையை பறிக்கும் திட்டம் : கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
