Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Udhayanidhi: “தண்ணீர் நிக்காம இருக்கே, அதான் வெள்ளை அறிக்கை”- எடப்பாடிக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் |Udhayanidhi responds to Edappadi Palanisamy

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 16, 2024
in அரசியல் செய்திகள்
0
Udhayanidhi: “தண்ணீர் நிக்காம இருக்கே, அதான் வெள்ளை அறிக்கை”- எடப்பாடிக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் |Udhayanidhi responds to Edappadi Palanisamy
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழகத்தில் நேற்று தொடங்கி வரும் அக்டோபர் 17ஆம் தேதி வரை கனமழை முதல் மிக அதிக கனமழை பெய்யக்கூடும் என்று ரெட் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்திருந்தது.  இதனையொட்டி தமிழ்நாடு அரசும் அதற்கான சில  முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டிருந்தது.  உதயநிதி ஸ்டாலின் பல பகுதிகளுக்கு சென்று ஆய்வுகளை செய்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார்.

உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

அப்போது அவரிடம் மழைநீர் தடுப்பு பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு  அவர், “  கனமழையில் கூட ‘தண்ணீர் நிக்காம இருக்கே, அதான் வெள்ளை அறிக்கை’ என்று பதிலளித்திருக்கிறார்.  “மீண்டும் கனமழை பெய்தால், அதை எதிர்கொள்ளத் தமிழ்நாடு அரசு தயார் நிலையில் இருக்கிறது. மழையின்போது நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள், மெட்ரோ பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி” எனக் கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk



.

Previous Post

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்பு: ஆளுநர் பதவிப் பிரமாணம்-omar abdullah took oath as the first cm of jammu and kashmir union territory

Next Post

கங்குவா ரூ. 2000 கோடி வசூலிக்கும்: ஞானவேல் ராஜா!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கங்குவா ரூ. 2000 கோடி வசூலிக்கும்: ஞானவேல் ராஜா!

கங்குவா ரூ. 2000 கோடி வசூலிக்கும்: ஞானவேல் ராஜா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In