Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ளும் அரசு விழா – மீண்டும் பிரமாண்டம் காட்டும் அமைச்சர் மூர்த்தி| Udhayanidhi Stalin function arrangement by minister murthy

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 9, 2024
in அரசியல் செய்திகள்
0
உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ளும் அரசு விழா – மீண்டும் பிரமாண்டம் காட்டும் அமைச்சர் மூர்த்தி| Udhayanidhi Stalin function arrangement by minister murthy
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மதுரை வரும் உதயநிதிக்கு சிறப்பான வரவேற்பு…

இது ஒரு பக்கமென்றால் ஒன்றியச்செயலாளர்கள், கிளை வாரியாக கட்சியினரை அழைத்துவர அனைத்து வசதிகளும் மாவட்ட செயலாளர்களால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் துணை முதலமைச்சராக உள்ள உதயநிதிக்கு நாம் அளிக்கும் வரவேற்புதான் மறக்க முடியாததாக இருக்க வேண்டும் என்று சமீபகாலமாக மாவட்டம் முழுவதும் நடந்த திமுக ஆலோசனைக் கூட்டங்களில் அமைச்சர் பி.மூர்த்தி பேசி வந்தாராம்.  மதுரை மாவட்டத்தில் மட்டுமல்ல, தென் மாவட்டத்திலேயே தான் ஒரு அசைக்க முடியாத சக்தி என்பதை இந்த நிகழ்ச்சி மூலம் நிரூபிக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார் என்று கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.

அமைச்சர் பி.மூர்த்தி, கலெக்டர் சங்கீதாஅமைச்சர் பி.மூர்த்தி, கலெக்டர் சங்கீதா

அமைச்சர் பி.மூர்த்தி, கலெக்டர் சங்கீதா

இந்த விழா குறித்து மதுரை அமைச்சர் பி.மூர்த்தி, மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி, தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு இணங்க மதுரை மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் மைல் கல்லாக 22 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை உதயநிதி ஸ்டாலின் 9-ஆம் தேதி வழங்குகிறார். இந்த விழாவில் கலந்துகொள்ள 8 ஆம் தேதி மாலை மதுரை வரும் உதயநிதிக்கு விமான நிலையத்திலிருந்து வருகின்ற வழியில் கொடியுடன் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்” என்று கேட்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கான பயனாளிகள் தேர்வு முதல் பந்தல் ஏற்பாடுகள் வரை கட்சியினருடன் சேர்ந்து கலெக்டர், மாநகராட்சி கமிஷனரும் நேரில் சென்று கவனித்து வருகிறார்கள். இரண்டு லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் போடப்பட்டு, கலைஞர் நூற்றாண்டு நூலக மாதிரியுடன் கூடிய அலங்காரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY



.

Previous Post

இந்தியாவின் பணக்கார விநாயகர் சிலையான லால்பாக்சா ராஜாவுக்கு ரூ.15 கோடியில் தங்க கிரீடம்! | Anant ambani donates 20 kg gold crown worth Rs.15 crore to lalbaugcha raja

Next Post

ஆதாரங்களை அழிக்க முயன்ற போலீஸ்! கொல்கத்தா மருத்துவரின் பெற்றோர்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆதாரங்களை அழிக்க முயன்ற போலீஸ்! கொல்கத்தா மருத்துவரின் பெற்றோர்

ஆதாரங்களை அழிக்க முயன்ற போலீஸ்! கொல்கத்தா மருத்துவரின் பெற்றோர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In