Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Udhayanidhi: “என்னைச் சந்தித்து வாழ்த்த வரும் உடன்பிறப்புகளே…” – கட்சியினருக்கு உதயநிதி வேண்டுகோள் | deputy cm Udhayanidhi Stalin request to DMK members

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 30, 2024
in அரசியல் செய்திகள்
0
Udhayanidhi: “என்னைச் சந்தித்து வாழ்த்த வரும் உடன்பிறப்புகளே…” – கட்சியினருக்கு உதயநிதி வேண்டுகோள் | deputy cm Udhayanidhi Stalin request to DMK members
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


2019-ம் ஆண்டு தி.மு.க., இளைஞரணிச் செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டு, 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் நின்று சட்டமன்றத்திற்குச் சென்றார். பிறகு, 2022 ஆம் ஆண்டு ‘இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை’ அமைச்சராக்கப்பட்டார்.

இந்நிலையில், சமீப நாள்களாக, உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம் என்ற பரபரப்பைக் கிளப்பிவிட்டனர். இது குறித்து அரசியல் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள் எனப் பலரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து விவாதப் பொருளாக்கினர்.

உதயநிதி - Udhayanidhiஉதயநிதி - Udhayanidhi

உதயநிதி – Udhayanidhi

இந்நிலையில் நேற்று முன்தினம் (செப்டம்பர் 28) காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக’வின் பவளவிழா மாநாட்டில் உதயநிதி ஸ்டாலினைத் துணை முதல்வராக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தி.மு.க.,. அதன்படி, அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, நேற்று உதயநிதியைத் துணை முதலமைச்சராவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் உதயநிதிக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, மாவட்டந்தோறும் இருக்கும் தி.மு.க., தொண்டர்கள் சென்னை வந்து உதயநிதிக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.



.

Previous Post

TVK:சொத்தை விற்று விஜய் இயக்கத்தை வளர்த்த என் அண்ணனை ஒதுக்கியது ஏன்.. புஸ்ஸி ஆனந்திடம் கேட்ட பெண்.. ரூமில் லாக்.. ஏன்பா?-in kumbakonam tvk general secretary bussy anand was uproar by a woman who asked why her brother was excluded from th

Next Post

Amazon Great Indian Festival 2024: Samsung, Bosch மற்றும் பல சிறந்த பிராண்டுகளின் வாஷிங் மெஷின்களில் 65% வரை-amazon great indian festival 2024 up to 65 on washing machines from samsung bosch and more top brands

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Amazon Great Indian Festival 2024: Samsung, Bosch மற்றும் பல சிறந்த பிராண்டுகளின் வாஷிங் மெஷின்களில் 65% வரை-amazon great indian festival 2024 up to 65 on washing machines from samsung bosch and more top brands

Amazon Great Indian Festival 2024: Samsung, Bosch மற்றும் பல சிறந்த பிராண்டுகளின் வாஷிங் மெஷின்களில் 65% வரை-amazon great indian festival 2024 up to 65 on washing machines from samsung bosch and more top brands

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In