Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மும்பை `கோட்டை’யை தக்கவைக்க போராடும் உத்தவ்… கைபற்ற துடிக்கும் பாஜக & கோ! – தகிக்கும் களம்! | Will Uddhav retain Mumbai in parliament election 2024

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 23, 2024
in அரசியல் செய்திகள்
0
மும்பை `கோட்டை’யை தக்கவைக்க போராடும் உத்தவ்… கைபற்ற துடிக்கும் பாஜக & கோ! – தகிக்கும் களம்! | Will Uddhav retain Mumbai in parliament election 2024
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இது குறித்து தென்மத்திய மும்பை தொகுதியில் போட்டியிடும் சிவசேனா(உத்தவ்) மூத்த தலைவர் அனில் தேசாயிடம் பேசியபோது, “மும்பை எப்போதும் பாலாசாஹேப் தாக்கரேயின் கோட்டையாக இருக்கிறது. சிலர் இன்று பாலாசாஹேப் அரசியல் வாரிசு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பாலாசாஹேப் தாக்கரேயின் உண்மையான அரசியல் வாரிசு யார் என்பது மக்களுக்கு தெரியும். வளர்த்துவிட்ட சிவசேனாவிற்கு பா.ஜ.க என்ன துரோகம் செய்தது என்பதும் மக்களுக்குத் தெரியும்’’ என்றார்.

மோடி, அமித்ஷாமோடி, அமித்ஷா

மோடி, அமித்ஷா

பா.ஜ.க சார்பில் வடமத்திய மும்பை தொகுதியில் போட்டியிடும் வழக்கறிஞர் உஜ்வல் நிகம் பேசும்போது, “கடந்த பத்தாண்டுகளில் முன்பையில் ஏதாவது வன்முறைகள் நிகழ்ந்திருக்கிறதா…  மும்பையில் 10 மெட்ரே ரயில் திட்டங்கள் உள்பட பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் வந்திருக்கின்றன. பாதுகாப்பான வளர்ச்சி மிக்க மும்பைக்கு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது மக்களுக்கு தெரியும். இங்கு அனுதாபத்திற்கெல்லாம் இடமேயில்லை’’ என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஒரு வாரத்தில் இரண்டு முறை மும்பைக்கு வந்து சென்றார். மோடி அலையை மட்டுமே பா.ஜ.க பெரிதும் நம்பி இருக்கிறது. ஆனால்,  மக்களிடையே கூட்டணி, சின்னம் உள்பட யாருக்கு வாக்களிப்பது என்பது வரையிலான குழப்பங்கள் தேர்தல் நாள் வரை அதிகமாகவே நிலவியதை பார்க்க முடிந்தது. நடந்து முடிந்த தேர்தலில் மகாராஷ்டிராவில் பதிவான வாக்கு சதவிகிதமும் கடந்த தேர்தல்களை விடை குறைந்திருக்கிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் மகாராஷ்டிராவில் தேர்தல் களம் அனலாகவே தகித்தது. மகாராஷ்டிராவை பொறுத்தவரையில் மக்கள் தங்களின் முடிவுகளை வாக்குகளாக தெரிவித்துவிட்டார்கள். முடிவுகள் ஜூன் 4-ம் தேதி தெரிந்துவிடும்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88



.

Previous Post

முல்லை பெரியாறு விவகாரம்… உச்சநீதிமன்றம் சென்ற கேரள அரசு!

Next Post

எல்லை மீறும் பேச்சாளர்கள் – பாஜக, காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! – News18 தமிழ்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
எல்லை மீறும் பேச்சாளர்கள் – பாஜக, காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! – News18 தமிழ்

எல்லை மீறும் பேச்சாளர்கள் - பாஜக, காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In