Tuesday, September 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வாக்குக்கு பணம் – நடிகர் விஜய் கருத்துக்கு உதயநிதி வரவேற்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 18, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
வாக்குக்கு பணம் - நடிகர் விஜய் கருத்துக்கு உதயநிதி வரவேற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: மாணவர்கள் தங்களது பெற்றோர், வாக்களிக்க பணம் வாங்குவதைத் தடுக்க வேண்டும் என்று நடிகர் விஜய் பேசியதற்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, "வாக்களிக்க பணம் வாங்க வேண்டாம் என்று பேசியது நல்ல விஷயம்தான். விஜய் நல்லதுதானே சொல்லியிருக்கிறார். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதேபோல, அரசியலுக்கு யார் வரவேண்டும், வரக்கூடாது என்று கூறுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை" என்றார்.

.

Tags: உதயநதகரததககநடகரபணமவககககவரவறபவஜய
Previous Post

88 ஆயிரம் கோடி ரூபாய் பணம் மாயம் ஆனதாக வெளியான தகவல்.. ரிசர்வ் வங்கி கொடுத்த பரபரப்பு விளக்கம்

Next Post

பற்றி எரியும் மேற்கு வங்கம்! தேர்தல் வன்முறையில் 6 பேர் பலி! மத்திய அமைச்சரின் கார் மீதும் தாக்குதல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பற்றி எரியும் மேற்கு வங்கம்! தேர்தல் வன்முறையில் 6 பேர் பலி! மத்திய அமைச்சரின் கார் மீதும் தாக்குதல்

பற்றி எரியும் மேற்கு வங்கம்! தேர்தல் வன்முறையில் 6 பேர் பலி! மத்திய அமைச்சரின் கார் மீதும் தாக்குதல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In