Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

TN BEAT – Expo 2024 : ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 26, 2024
in Default
0
TN BEAT – Expo 2024 : ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.
4
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பிலான ‘TN BEAT – Expo 2024 – Tamil Nadu -Build Entrepreneurs in Adi Dravidars and Tribals’ கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை இன்று அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு பட்டியலினத்தவர் – பழங்குடியினர் புத்தொழில் நிதியம் – அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் போன்ற திராவிட மாடல் அரசின் திட்டங்களால், இந்திய ஒன்றியத்திலேயே அதிகமான ஆதி திராவிடர் & பழங்குடியின தொழில் முனைவோர்களைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. பிறக்கும் போதே யாரும் முதலாளிகளாக பிறப்பதில்லை. முயற்சி இருந்தால் யாரும் எந்தத்துறையிலும் முன்னேறலாம். அதற்கு நம் கழக அரசு துணை நிற்கும் என்று பேசியதோடு, ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் எனும் நம் முதலமைச்சர் அவர்களின் இலக்கை அடைவதில், ஆதி திராவிடர் – பழங்குடியின தொழில்முனைவோரின் பங்களிப்பு அவசியம் என்று அமைச்சர் உதயநிதி உரையாற்றினார்.

Previous Post

மருத்துவக் காப்பீட்டில் எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை பெறும் வசதி..

Next Post

பாஜக அரசு தமிழ் மொழியை மட்டுமல்ல, தமிழ் கடவுள்களையும் அழிக்க முயற்சிக்கிறது – சி.வி.சண்முகம் பகிரங்க குற்றச்சாட்டு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாஜக அரசு தமிழ் மொழியை மட்டுமல்ல, தமிழ் கடவுள்களையும் அழிக்க முயற்சிக்கிறது – சி.வி.சண்முகம் பகிரங்க குற்றச்சாட்டு

பாஜக அரசு தமிழ் மொழியை மட்டுமல்ல, தமிழ் கடவுள்களையும் அழிக்க முயற்சிக்கிறது - சி.வி.சண்முகம் பகிரங்க குற்றச்சாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In