Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக உ.வே.சா. பிறந்த நாள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 10, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக உ.வே.சா. பிறந்த நாள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழ் தாத்தா உ.வே. சாமிநாதர் பிறந்த நாள் தமிழ் இலக்கிய நாளாக கடைபிடிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று(டிச. 10) அறிவித்தார்.

தமிழ் தாத்தா என்று அழைப்படும் உ.வே. சாமிநாதர் பிறந்த நாள் பிப். 19 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவரது பிறந்த நாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்பட வேண்டும் என்று பேரவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், அவரின் கோரிக்கையை ஏற்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



.

Previous Post

SM Krishna | முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்…. – News18 தமிழ்

Next Post

வோடபோன் ஐடியா பங்கு விலை 2% உயர்வு; ஏன் என்பது இங்கே?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வோடபோன் ஐடியா பங்கு விலை 2% உயர்வு; ஏன் என்பது இங்கே?

வோடபோன் ஐடியா பங்கு விலை 2% உயர்வு; ஏன் என்பது இங்கே?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In