Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சென்னை | பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மழையில் சேதம்: கைதான இருவர் விடுதலை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 2, 2023 - Updated on August 3, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
சென்னை | பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மழையில் சேதம்: கைதான இருவர் விடுதலை
21
SHARES
34
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: கடந்த 2007-ம் ஆண்டு அக்.25-ம் தேதி சென்னை வால்டாக்ஸ் சாலை ஜட்காபுரம் சந்திப்பில் யானை கவுனி போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, வால்டாக்ஸ் சாலையைச் சேர்ந்த மலர்மன்னன் (42), கல்யாணபுரம் பள்ளம் பகுதியை சேர்ந்த முத்து (40) மற்றும் அம்பத்தூரை சேர்ந்த ராஜூ (43) ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட போது அவர்களை கைது செய்து 3.3 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது, பறிமுதல் செய்த சுமார் 3 கிலோ கஞ்சாவும் கடந்த 2015-ம் ஆண்டு பெய்த பெருமழையில் சேதமடைந்து விட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து இந்த வழக்கில் ஏற்கெனவே மலர்மன்னன் மீதான வழக்கு கைவிடப்பட்ட நிலையில், எஞ்சிய முத்து மற்றும் ராஜூ ஆகிய இருவரையும் விடுதலை செய்து நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா தீர்ப்பளித்துள்ளார்.

.

Tags: இரவரகஞசகதனசதமசயயபபடடசனனபறமதலமழயலவடதல
Previous Post

என்எல்சி சேதப்படுத்திய பயிர்களுக்காக ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு: ஆக.6-க்குள் வழங்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Next Post

கீழடியில் காவல் நிலையம் கட்ட தடை கோரியவருக்கு அபராதம் – கலைஞர் நூலகத்துக்கு ரூ.15,000 வழங்க உத்தரவு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கீழடியில் காவல் நிலையம் கட்ட தடை கோரியவருக்கு அபராதம் - கலைஞர் நூலகத்துக்கு ரூ.15,000 வழங்க உத்தரவு

கீழடியில் காவல் நிலையம் கட்ட தடை கோரியவருக்கு அபராதம் - கலைஞர் நூலகத்துக்கு ரூ.15,000 வழங்க உத்தரவு

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    பொய் வழக்கு போடும்போது ஏற்படும் தவறுகள் இவை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்து விடலாம் பின்னர் விசாரணையின் போது கஞ்சாவை எலி தின்றுவிட்டது மற்றும் மழையில் சேதம் அடைந்து விட்டது என்பது போன்ற கதைகளை நீதிமன்றத்தில் சொல்லும் போது நீதிபதி அதை ஏற்க முடியாமல் வழக்கை தள்ளுபடி செய்கிறார் பொய்யான வழக்கின் முடிவு இதுவே

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In