Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் ” ஆற்றல் பருப்பொருள் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்” : இரண்டு நாள் சர்வதேச மாநாடு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 15, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் ” ஆற்றல் பருப்பொருள் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்” : இரண்டு நாள் சர்வதேச மாநாடு
7
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் ” ஆற்றல் பருப்பொருள் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்” என்ற தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச தொழில்நுட்ப மாநாடு நடைபெறுகிறது

லண்டன், ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பொறியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் காணொளி காட்சி மூலம் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்

சர்வதேச அமைப்பான இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் உடன் இணைந்து தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புத்துறை மற்றும் இயற்பியல் துறை ஆகிய இணைந்து
” ஆற்றல் பருப்பொருள் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்” என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு இரண்டு நாள் நடைபெறுகிறது.

தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவில் இந்திய மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சென்னை பிரிவு தலைவர் முனைவர் கொக்குமரன் தொடக்க உரையாற்றினார் இந்திய தொழில் நுட்பக் கழகத்தின் மின்னணு பொறியியல் துறை பேராசிரியர் முனைவர் பாலாஜி சீனிவாசன் சிறப்புரையாற்றினார் இந்த மாநாட்டின் கருப்பொருளானது எதிர்கால தொழில்நுட்ப பாதையை வடிவமைக்கும் முக்கியத்துன்கள் என குறிப்பிட்டார் விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் எம் பழனி நகராஜா தலைமை வைத்தார். மாநாட்டின் ஏற்பாடுகள் அனைத்தையும் ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் வெங்கடேஷ் முனைவர் சார்லஸ் ராஜா முனைவர் ஆனந்தி ஆகியோர் செய்து இருந்தனர்.

iCEMCE–2023 சர்வதேச மாநாட்டின் நோக்கம் ஆராய்ச்சி மாணவர்கள் பொறியாளர்கள் பேராசிரியர்கள் உள்ளடக்கி இந்த மாநாட்டின் கருப்பொருள் பற்றிய சமீபத்திய முன்னேற்பாடுகளை குறித்து ஆராய்தல் மாநாட்டை நேரடியாகவும் இணையதள வழியாகவும் சுமார் 150 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு பேராசிரியருடன் கலந்துரையாடல் நடைபெற்றது

Previous Post

கொரோனா பரவல்: எந்த வகையான உருமாற்றம் என்று கண்டறிவதற்காக மாதிரிகளை ஆய்விற்கு அனுப்பியுள்ளோம்.. – அமைச்சர் மா.சு

Next Post

தேசிய ஒருமைப்பாட்டு முகாம் – பல்வேறு மாநிலங்களில் இருந்து நாட்டு நலப் பணித்திட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தேசிய ஒருமைப்பாட்டு முகாம் – பல்வேறு மாநிலங்களில் இருந்து நாட்டு நலப் பணித்திட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு.

தேசிய ஒருமைப்பாட்டு முகாம் - பல்வேறு மாநிலங்களில் இருந்து நாட்டு நலப் பணித்திட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In