Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

TVK Vijay : 'மாமனிதர் நபிகள் நாயகத்தின் வாழ்வுப்படி…' – இஃப்தார் விருந்து விழாவில் விஜய்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 7, 2025
in அரசியல் செய்திகள்
0
TVK Vijay : 'மாமனிதர் நபிகள் நாயகத்தின் வாழ்வுப்படி…' – இஃப்தார் விருந்து விழாவில் விஜய்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தவெக சார்பில் இஃப்தார் விருந்து விழாவுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக்கட்சியின் தலைவர் விஜய் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.

Vijay – விஜய்

இஸ்லாமியர்கள் நோன்பு திறக்கும் 6:20 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு தொகுதிக்கு 5 இஸ்லாமிய நிர்வாகிகளை அழைத்து வருமாறு தலைமை உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் இருந்து கிட்டத்தட்ட 2000 நிர்வாகிகள் YMCA மைதானத்தில் கூடியிருந்தனர். மேலும், இராயப்பேட்டை, திருவல்லிக்கேணி போன்ற பகுதிகளிலிருந்தும் இஸ்லாமியர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

மாலை 5:15 மணியளவில் நிகழ்வுக்கு வந்த விஜய், இஃப்தார் விருந்தையும் தொழுகையையும் முடித்துக் கொண்டு 6:45 மணியளவில் கிளம்பினார். நிகழ்வில் கூடியிருந்த இஸ்லாமியர்கள் மத்தியில் பேசிய விஜய்,

‘எனது நெஞ்சில் குடியிருக்கும் என் அன்பான இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம். மாமனிதர் நபிகள் நாயகத்துடைய வாழ்க்கையின் படி மனித நேயத்தையும் சகோதரத்துவத்தையும் பின்பற்றி வாழும் நீங்கள் என்னுடைய அழைப்பை ஏற்று வந்ததில் பெரும் மகிழ்ச்சி. நன்றி.’ என்றார்.
TVK Vijay : தவெக இஃப்தார் விருந்து; விஜய் பங்கேற்பு – புகைப்படத் தொகுப்பு!



.

Previous Post

‘தமிழில் மருத்துவம், பொறியியல் படிக்க நடவடிக்கை எடுங்கள்!’ முதல்வருக்கு அமித்ஷா வேண்டுகோள்!

Next Post

ஊருக்குள் புகுந்த சிறுத்தை! பிடிக்க முயன்ற மக்களில் 6 பேர் படுகாயம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஊருக்குள் புகுந்த சிறுத்தை! பிடிக்க முயன்ற மக்களில் 6 பேர் படுகாயம்!

ஊருக்குள் புகுந்த சிறுத்தை! பிடிக்க முயன்ற மக்களில் 6 பேர் படுகாயம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In