Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

TVK Vijay: `நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்; தமிழ்நாடு இனி சிறக்கும்!’ – விஜய் | TVK Chief Vijay announced his party flag will officially introduce august 22

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 21, 2024
in அரசியல் செய்திகள்
0
TVK Vijay: `நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்; தமிழ்நாடு இனி சிறக்கும்!’ – விஜய் | TVK Chief Vijay announced his party flag will officially introduce august 22
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழ் திரைப்பட நடிகர் விஜய், கடந்த மார்ச்சில் `தமிழக வெற்றிக் கழகம்” என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கினர். இவ்வாறிருக்க, ஆகஸ்ட் 22-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், `நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும், தமிழ்நாடு இனி சிறக்கும்’ என கொடி அறிமுகத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், “சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள். தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு. கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன். நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும். வெற்றி நிச்சயம்” என்று விஜய் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88



.

Previous Post

மழைக்காலத்தில் தமிழ்நாட்டுல நீங்கள் மிஸ் பண்ணக்கூடாத பாதுகாப்பான ஹில் ஸ்டேஷன் இது! | A Monsoon Getaway to the Hill Station of Yercaud – rainy season is the best time to visit yercaud

Next Post

Real Estate: ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி எப்படி இருக்கிறது?.. புள்ளி விவரங்களுடன் லேட்டஸ்ட் அப்டேட் இதோ!-developers financial institutions cautiously optimistic of growth in real estate sector

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Real Estate: ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி எப்படி இருக்கிறது?.. புள்ளி விவரங்களுடன் லேட்டஸ்ட் அப்டேட் இதோ!-developers financial institutions cautiously optimistic of growth in real estate sector

Real Estate: ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி எப்படி இருக்கிறது?.. புள்ளி விவரங்களுடன் லேட்டஸ்ட் அப்டேட் இதோ!-developers financial institutions cautiously optimistic of growth in real estate sector

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In