Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

TVK Vijay speech: ‘மக்களோடு மக்களா நில்லுங்க விஜய்!’ – கரூர் மரணங்களும் சில கேள்விகளும்! | TVK: ‘Stand With the People, Vijay!’ – Karur Deaths Raise Tough Questions

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 1, 2025
in அரசியல் செய்திகள்
0
TVK Vijay speech: ‘மக்களோடு மக்களா நில்லுங்க விஜய்!’ – கரூர் மரணங்களும் சில கேள்விகளும்! | TVK: ‘Stand With the People, Vijay!’ – Karur Deaths Raise Tough Questions
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


‘இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகளை நியமித்துவிட்டோம். திமுக, அதிமுகவுக்கு இணையான கட்டமைப்பு எங்களிடம் இருக்கிறது’ என மார்தட்டிக் கொள்ள மட்டுமே பயன்படுகிறது. ’10-15 வருசத்துக்கு முன்னாடி நாங்க நினைச்சா விஜய்யைச் சந்திக்க முடியும். இப்போலாம் அப்படி இல்ல…’ என எத்தனையோ மா.செக்கள் தனிப்பட்ட முறையில் வருத்தப்பட்டிருக்கிறார்கள்.

கட்சி நிர்வாகிகளின் தொண்டர்களின் எண்ணத்தைக் கூட அறியமுடியாமல் எப்போதுமே ஒரு தனி வட்டத்துக்குள் அரியணையில் ஏறி அமர்ந்துகொள்ளும் ஆள் எப்படி தலைவனாக இருக்க முடியும்? அவரிடம் எப்படி நாம் தார்மீக பொறுப்பை எதிர்பார்க்க முடியும்? நிர்வாகிகள், தொண்டர்கள், மக்கள், பத்திரிகையாளர்கள் என எல்லா தரப்பும் எப்போதும் உங்களின் அருளுக்காகக் காத்திருக்க வேண்டும்.

நீங்கள் உங்களுக்கு விருப்பப்பட்ட தோதுவான நேரத்தில் மட்டும் வெளியில் வந்து மேம்போக்கான ஒரு அரசியலைப் பேசிவிட்டு ஓடிவிடுவீர்கள். இந்த வியூகங்களை வகுத்து கொடுக்க, கூடவே வியூக வகுப்பாளர்களும் வேறு!

TVK Vijay | த.வெ.க - விஜய்

TVK Vijay | த.வெ.க – விஜய்

கரூர் பெருந்துயருக்கு இரங்கல் தெரிவிக்கும் அந்த வீடியோவில் கூட, ‘சிஎம் சார் உங்களுக்குப் பழி வாங்கணும்னா என்னை என்ன வேணா பண்ணுங்க. நான் ஆபிஸ்லயோ வீட்லயோதான் இருப்பேன்’ எனச் சினிமா வசனம் பேசுகிறார். அதிலும் ஒரு பிராண்டிங்.

திமுக vs தவெக, ஸ்டாலின் vs விஜய் எனக் களத்தைத் திருப்ப இந்த இரங்கல் வீடியோவையும் பயன்படுத்திக் கொள்கிறார். இப்படி இரங்கல் வீடியோவிலும் வியூக வகுப்பாளர்களின் சொல்படி தன்னுடைய அரசியலை பொசிஷன் செய்துகொள்வீர்களா விஜய்?

தன்னை அத்தனைப் பேரும் வழிபாட்டு மனநிலையோடு பார்க்க வேண்டும். தன்னை தெய்வமாகப் பார்க்கும் மக்களை மூலதனமாகக் கொண்டு தேர்தல் அரசியலில் அறுவடை செய்ய வேண்டும். இப்படிப்பட்டவர் தனக்குப் பின்னால் கூடும் கூட்டத்தை எப்படி அரசியல் ரீதியாகப் பக்குவப்படுத்துவார்?



.

Previous Post

“விஜய், முதலமைச்சருக்கு சவால் விட்டு சண்டைக்கும் இழுப்பது ஏன்?” – ஆளூர் ஷாநவாஸ் தாக்கு | TVk vijay karur stampede: VCK MP Aloor Sha Navas on TVk vijay karur stamped

Next Post

கரூர் மரணங்கள்: TVK BJP DMK – ஆளுக்கொரு அரசியல் கணக்கு; மக்களை மறந்த கட்சிகள்| Vijay |Imperfect Show | Karur incident: TVK BJP DMK – Political account of each person; Parties that forgot the people | Vijay

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கரூர் மரணங்கள்: TVK BJP DMK – ஆளுக்கொரு அரசியல் கணக்கு; மக்களை மறந்த கட்சிகள்| Vijay |Imperfect Show | Karur incident: TVK BJP DMK – Political account of each person; Parties that forgot the people | Vijay

கரூர் மரணங்கள்: TVK BJP DMK - ஆளுக்கொரு அரசியல் கணக்கு; மக்களை மறந்த கட்சிகள்| Vijay |Imperfect Show | Karur incident: TVK BJP DMK - Political account of each person; Parties that forgot the people | Vijay

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In