Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

TVK Vijay: தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம்; நாம் தமிழர் சீமான் விமர்சனம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 12, 2025
in அரசியல் செய்திகள்
0
TVK Vijay: தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம்; நாம் தமிழர் சீமான் விமர்சனம்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திருச்சியில் சுற்றுப்பயணத்தைத் தொடங்கும் விஜய் அடுத்ததாக பெரம்பலூர் செல்ல திட்டமிட்டுள்ளார். பெரம்பலூரில் விஜய் சுற்றுப்பயணம் செய்ய அனுமதி இன்னும் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்துப் பேசியிருக்கும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், “ரோடு ஷோ, கூடு ஷோ எனக் கை காட்டி செல்வது மக்கள் சந்திப்பு கிடையாது. மக்கள் பிரச்னைக்காக, மக்களுடன் நேரடியாகச் சென்று நிற்பதுதான் உண்மையான மக்கள் சந்திப்பு. இது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல. வேடிக்கை காட்ட வரும் சிங்கம்.

பாரதிய ஜனதா கட்சிக் கொள்கை எதிரி என்றால், இனப்படுகொலை செய்த காங்கிரஸ் கொள்கையில் விஜய்க்கு உடன்பாடு இருக்கிறதா? திமுக அரசியல் எதிரி என்றால் அதிமுக விஜய்க்கு அரசியல் நண்பனா? தவெக விஜய்யின் நிலைப்பாடு தெளிவாக இல்லை” என்று பேசியிருக்கிறார்.



.

Previous Post

அயோத்தி ராமர் கோயில் கட்ட இதுவரை எவ்வளவு செலவானது தெரியுமா…?

Next Post

நற்பெயருக்கு களங்கம்: ஐஸ்வர்யா ராய் பெயர், படங்களை சட்டவிரோதமாக பயன்படுத்த தடை – கூகுளுக்கு உத்தரவு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நற்பெயருக்கு களங்கம்:
ஐஸ்வர்யா ராய் பெயர், படங்களை சட்டவிரோதமாக பயன்படுத்த தடை – கூகுளுக்கு உத்தரவு!

நற்பெயருக்கு களங்கம்: ஐஸ்வர்யா ராய் பெயர், படங்களை சட்டவிரோதமாக பயன்படுத்த தடை - கூகுளுக்கு உத்தரவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In