Monday, November 2, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

TVK Vijay Karur Stampede: டெலிட் செய்யப்பட்ட பதிவு – ஆதவ் அர்ஜுனா மீது 5 பிரிவுகளில் வழக்கு | Karur Stampede: Tvk Leaders Face Arrests, Bail Pleas and Inquiry Committee Probe

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 2, 2025
in அரசியல் செய்திகள்
0
TVK Vijay Karur Stampede: டெலிட் செய்யப்பட்ட பதிவு – ஆதவ் அர்ஜுனா மீது 5 பிரிவுகளில் வழக்கு | Karur Stampede: Tvk Leaders Face Arrests, Bail Pleas and Inquiry Committee Probe
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கரூரில் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27) த.வெ.க தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணப் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்து பெருந்துயரம் ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தில் தமிழகக் காவல்துறை வழக்குப் பதிவு செய்து, தவெக கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் பொருளாளரைக் கைது செய்துள்ளது. மேலும் முக்கிய நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார், முன் ஜாமின் வேண்டி மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.

கரூர் மருத்துவமனை

கரூர் மருத்துவமனை

இந்தத் துயர சம்பவம் குறித்து விரிவான அறிக்கையைச் சமர்பிக்க தமிழ்நாடு அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து விசாரித்து வருகிறது.



.

Previous Post

கரூர் மரணங்கள்: “அதை பாரு இதை பாரு என்று திமுகவினர் சொல்கிறார்கள்; முதலில் தமிகத்தைப் பாருங்கள்” – தமிழிசை சௌந்தரராஜன்|Karur deaths: “DMK members first look at Tamilnadu” – Tamilisai Soundararajan

Next Post

ஆதவ் அர்ஜுனா வீட்டிற்கு போலீசார் சென்ற போலீசார் | police-at-adhav-arjuna-house-in-chennai

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆதவ் அர்ஜுனா வீட்டிற்கு போலீசார் சென்ற போலீசார் | police-at-adhav-arjuna-house-in-chennai

ஆதவ் அர்ஜுனா வீட்டிற்கு போலீசார் சென்ற போலீசார் | police-at-adhav-arjuna-house-in-chennai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In