Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Tvk Vijay Karur: மதுரை உயர் நீதிமன்ற நீதிபதியை சந்தித்த நிர்மல் குமார்; தவெக சார்பில் வைத்த கோரிக்கை என்ன?|TVK requests Judge for CBI or Special investigation probe

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 29, 2025
in அரசியல் செய்திகள்
0
Tvk Vijay Karur: மதுரை உயர் நீதிமன்ற நீதிபதியை சந்தித்த நிர்மல் குமார்; தவெக சார்பில் வைத்த கோரிக்கை என்ன?|TVK requests Judge for CBI or Special investigation probe
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கரூர் துயர சம்பவம் குறித்து நாளை மதுரை உயர் நீதிமன்ற கிளையில் விசாரணை நடக்க உள்ளது.

இந்தச் சம்பவத்தில் சி.பி.ஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை வேண்டும் என்று தவெக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதை வலியுறுத்தி தவெக – வின் நிர்மல் குமார் சென்னையில் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணியைச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பிற்கு பிறகு, நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது…

“நாளை மதியம் 2.15 மணிக்கு இந்த வழக்கை மதுரை அமர்வில் விசாரணைக்கு எடுத்துகொள்வதாகக் கூறியிருக்கிறார்கள். இப்போதைக்கு நாங்கள் வேறு எதுவும் சொல்லவில்லை.

கரூர்: விஜய் பரப்புரை

கரூர்: விஜய் பரப்புரை

நாளை மதியம் விசாரணைக்குப் பிறகு எங்களுடைய கருத்தை நாங்கள் தெரிவிப்போம்” என்று பேசியுள்ளார்.

நேற்று கரூரில் இந்தச் சம்பவம் நடந்தததை அடுத்து, நேற்று இரவே தவெக தலைவர் விஜய் சென்னை திரும்பிவிட்டார். தவெக பொதுசெயலாளர் ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.



.

Previous Post

Karur TVK Vijay Stampede : “வெறும் ரூ.20 லட்சம் கொடுத்தால் உயிரை மீண்டும் வருமா? ” – நயினார் நாகேந்திரன் | Karur tragedy: “Will life come back if I give just Rs. 20 lakhs?” – Nainar Nagendran

Next Post

Karur Vijay Tvk stampede:“இவ்வளவுப் பெரிய கூட்டத்துக்கு காவல்துறை பாதுகாப்பு குறைவு” – பிரேமலதா விஜயகாந்த் |“There is insufficient police security for such a large crowd” – Premalatha Vijayakanth

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Karur Vijay Tvk stampede:“இவ்வளவுப் பெரிய கூட்டத்துக்கு காவல்துறை பாதுகாப்பு குறைவு” – பிரேமலதா விஜயகாந்த் |“There is insufficient police security for such a large crowd” – Premalatha Vijayakanth

Karur Vijay Tvk stampede:``இவ்வளவுப் பெரிய கூட்டத்துக்கு காவல்துறை பாதுகாப்பு குறைவு" - பிரேமலதா விஜயகாந்த் |``There is insufficient police security for such a large crowd'' - Premalatha Vijayakanth

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In